சான்றோர் – 1 : சாத்தானின் மனைவி
1 – சாத்தானின் மனைவி அஷ்-ஷாபி என்பவரிடம் ஒருவர் வந்தார். “இப்லீஸின் மனைவி பெயர் என்ன?” என்றார். அவர் இப்லீஸ் என்று குறிப்பிட்டது அவருக்கு அண்டை வீட்டுக்காரரை…
1 – சாத்தானின் மனைவி அஷ்-ஷாபி என்பவரிடம் ஒருவர் வந்தார். “இப்லீஸின் மனைவி பெயர் என்ன?” என்றார். அவர் இப்லீஸ் என்று குறிப்பிட்டது அவருக்கு அண்டை வீட்டுக்காரரை…
“தங்களின் மகனா? யாரைக் குறிப்பிடுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள் முஹம்மது அவர்கள். “தங்களுக்குச் சேவகம் புரிகிறாரே ஸைது இப்னு ஹாரிதா, அவர்தாம்.”
ஸைது இப்னு ஹாரிதா زيد ابن حارثة மக்காவிற்கு யாத்திரை சென்று திரும்பி வந்த தம் குலத்து மக்கள் சொன்ன செய்தியைக் கேட்ட அவருக்கு அதை நம்ப…
குபைப் பின் அதிய் خبيب بن عدي ஸுலாஃபா மிகுந்த ஏமாற்றத்தில் துடித்தாள்! வந்தவர்கள் சொன்ன செய்தி அவளது சபதத்தை அழித்து முற்றுப்புள்ளி வைத்திருந்தது. “எவ்வளவோ முயன்று…
ஹவ்வா பின்த் யஸீத் حواء بنت يزيد முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவிற்கு யாத்திரை புரிய வரும் மக்களைச் சந்தித்து இஸ்லாமியச் செய்தியைச் சொல்வது…
உமைர் பின் ஸஅத் ( عمير بن سعد இறுதிப் பகுதி) கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் கடிதம் கிடைத்ததும், ஹிம்ஸின் ஆளுநர் பதவியை இறக்கி அங்கேயே…
ஆண்டு ஒன்று கழிந்திருந்தது; ஹிம்ஸ் பகுதியின் ஆளுநரிடமிருந்து கடிதமே வரவில்லை. அரசின் கருவூலமான பைத்துல்மாலுக்கு வந்து சேரவேண்டிய ஸகாத் வரிகளும் அனுப்பிவைக்கப்படவில்லை; என்னதான் நடக்கிறது ஹிம்ஸில்? மதீனாவிலிருந்த…
உம்மு மஅபத் أم معبد ஆட்டு மந்தை ஒன்றை ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்குக் கிளம்பினார் அவர். “நான் இவற்றை அழைத்துக்கொண்டு போகிறேன். மிச்சம்மீதி புல் பூண்டு ஏதேனும் கிடைத்தால்…
ருபைய்யி பின்த் அந்-நள்ரு الربَيّع بنت النضر பத்ருப் போரின் முடிவு முஸ்லிம் படையினர் திரும்பும் முன்னரே மதீனாவுக்கு வந்து சேர்ந்துவிட்டது. முஸ்லிம்களுக்கு நம்பவியலாத ஆச்சரியம்; மகிழ்ச்சி!…
அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் عبد الله بن جحش காற்றில் அந்த வீட்டின் கதவுகளும் சன்னல்களும் ‘தப் தப்’ என்று அடித்துக்கொண்டன. மக்க நகருக்கே உரிய அனல்,…
அஸ்மா பின்த்தி அபீபக்ர் أسماء بنت أبي بكر மக்க நகர் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது! கைப்பற்ற வந்திருந்த படையினரின் கவணிலிருந்து கற்கள் பறந்து வந்துகொண்டிருந்தன. பெரிய பெரிய…
ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் حمزة بن عبد المطلب முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவினுள் வெற்றிகரமாய்ப் பிரவேசித்த நாள் அது. அறிவிப்பாளர் மிக…
உம்மு குல்தூம் பின்த் உக்பா أم كلثوم بنت عقبة மக்கத்துக் குரைஷிகளுடன் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டு முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் முஸ்லிம்களும்…
அப்துல்லாஹ் பின் ரவாஹா عبد الله بن رواحة காலையிலிருந்து மிக மும்முரமாய் நிகழ்ந்து கொண்டிருந்தது போர். முஸ்லிம்கள் தரப்பில் படையைத் தலைமைத் தாங்கிய முதலாமவரும் இரண்டாமவரும்…
ஸலமா இப்னுல் அக்வஉ سلمة ابن الأكوع பனீ அஃகீல் குலத்தைச் சேர்ந்த ஒருவனைப் பிடித்துக் கைது செய்து மதீனாவில் கட்டி வைத்திருந்தார்கள் முஸ்லிம்கள். ‘தான் உண்டு,…
ஸல்மான் அல்-ஃபாரிஸீ سلمان الفارسي “அவரா? கடலளவு ஞானம் கொண்டவர். அவரது ஞானத்தின் ஆழம் அளவிட முடியாதது. அவர் அஹ்லுல்பைத் – எங்களைச் சேர்ந்தவர்” என்று அலீ…
ஸல்மான் அல்-ஃபாரிஸி سلمان الفارسي பகுதி – 2 அம்மூரியாவைச் சேர்ந்த பாதிரியை கடைசித் தருணம் நெருங்கியதும் தமது வழக்கமான கேள்வியை அவரிடம் முன்வைத்தார் ஸல்மான். ஆனால்…
ஸல்மான் அல்-ஃபாரிஸி سلمان الفارسي பகுதி – 1 தனது பண்ணையில் பேரீச்சமரத்தின் அடியில் அமர்ந்திருந்தான் யூதன் ஒருவன். அவனை நோக்கி வேகவேகமாக வந்தான் அவனுடைய உறவினன்….
நுஸைபா பின்த் கஅப் نسيبة بنت كعب பொய்யன் முஸைலமாவின் அரசவை. நிறைய மக்கள் குழுமியிருந்தனர். “யாரங்கே கொண்டு வாருங்கள் அந்தத் தூதுவனை” என்று கட்டளை பிறப்பிக்கப்பட,…
ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் صفية بنت عبد المطلب சிறு குன்றின் மேலிருந்து உடலொன்று உருண்டு வந்தது. உயிரற்ற உடல். கோட்டைச் சுவரின் உள்புறத்திலிருந்து அதை…
உத்மான் பின் மள்ஊன் عثمان بن مظعون மக்காவில் ஒரு நாள். கவிமடம் களை கட்டியிருந்தது. அவர்கள் மத்தியில் கவிஞன் ஒருவன் கவிதை ஒன்றைச் சொல்லிக் கொண்டிருந்தான்….
உம்மு அய்மன் أم أيمن அடிமைப் பெண்ணொருவர் மக்காவின் வீதியில் அலறிக்கொண்டு ஓடினார். அழுகை, அரற்றலுடன் தம் எசமானியின் வீட்டை நோக்கி ஓட்டம். மக்காவில் மிகவும் புகழ்பெற்ற…
அபூலுபாபாأَبو لُبَابة ஒருநாள் அதிகாலை நேரம். இறை வசனம் ஒன்று இறங்கியது. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்தார்கள். அன்னை உம்மு ஸலமா ரலியல்லாஹு…
அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம்عبد الله بن أم مكتوم பாரசீகத்தின் தலைமைப் பொறுப்பை யஸ்தகிர்த் ஏற்றவுடன் அந்தப் பேரரசின் தடுமாற்றங்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தான்….
கான்ஸா பின்த் அம்ரு خنساء بنت عمرو மக்காவில் இஸ்லாம் மீளெழுச்சி பெறுவதற்கு முன்பு அரபுகள் மத்தியில் போதையூட்டும் விஷயம் ஒன்று இருந்தது. கவிதை! அதில் மிகச்…
அஸ்மா பின்த் யஸீத்أسماء بنت يزيد யர்முக் யுத்தம் முஸ்லிம்கள் ரோமர்களுடன் நிகழ்த்திய பிரம்மாண்டமான ஒரு போர். இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் ரோமப் படையினர்; அவர்களை எதிர்த்து…
அபூஅய்யூப் அல் அன்ஸாரி أبو أيوب الأنصاري இஸ்தான்புல் துருக்கி நாட்டில் அமைந்துள்ள பெரும் நகரம். பெரும்பாலனவர்கள் அறிந்திருப்பீர்கள்; கலர் கலராய்ப் புகைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். பழம் பெருமை…
உம்மு வரக்கா பின்த் அப்துல்லாஹ் அல்-ஹாரித் أم ورقة بنت عبد لله الحارث ஒருநாள் காலை பள்ளிவாசலுக்கு விரைந்து வந்தார் கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு….
ஸயீத் இப்னு ஸைது سعيد بن زيد அவருக்குத் தாகமான தாகம்; தேடிக் கொண்டிருந்தார். அவரது தாகம் நா வறட்சித் தாகமன்று; அவர் தேடுவதும் தண்ணீரையன்று; வேறொன்றை. மக்காவைச்…
அஃப்ரா பின்த் உபைத்عَفْرَاءُ بنتُ عُبَيد بن ثعلبة الأنصارية பத்ருப் போர் முடிந்திருந்தது. ரணகளமாகிக் கிடந்தது பத்ரு. சடலங்கள் இறைந்து கிடந்தன. வெட்டுண்ட அங்கங்கள் குருதியில்…