
ஹிந்து முன்னணி கட்சியினரால் அதன் நிர்வாகி திருப்பூரில் வெட்டிக் கொலை!
திருப்பூர் (26 ஜூலை, 2025): திருப்பூர், குமரானந்தபுரம், காமராஜர் வீதியை சேர்ந்தவர் பாலமுருகன், 30; ஹிந்து முன்னணி திருப்பூர் வடக்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர். அதே பகுதியில் நண்பர்களுடன்…