பலஸ்தீனம் – மனித இரத்தம் குடிக்கும் எண்ணெய் கிணறுகள் – வெ. ஜீவகிரிதரன்
சில நாட்களுக்கு முன் பலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு இஸ்ரேல் ராணுவத்தின் முற்றுகையை மீறி உணவு, மருந்துப் பொருட்களுடன் சென்ற படகுகள் தாக்கப்பட்டதும் அதிலிருந்தவர்கள் கொல்லப்பட்டதும் நாம் அறிவோம்….
