உன்னப்பனின் விண்ணப்பம்!
வா போவோம்வழி நெடுகப் பேசிக்கொண்டே… நீ பிறக்க-நீண்டநெடுநாள் காத்திருந்தோம்,நீயோ..காத்திருப்புகளுக்கானமொத்த அர்த்தம்,
வா போவோம்வழி நெடுகப் பேசிக்கொண்டே… நீ பிறக்க-நீண்டநெடுநாள் காத்திருந்தோம்,நீயோ..காத்திருப்புகளுக்கானமொத்த அர்த்தம்,
குவைத்: தங்களுடைய சுதந்திரத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் மேலும் முஸ்லிம்களின் முதல்கிப்லாவாம் பைத்துல் முகத்தஸை மீட்பதற்காகவும் போராடிக்கொண்டிருக்கும் பாலஸ்தீன மக்களுக்காக ஐநா சபையால் அறிவிக்கப்பட்ட பாலஸ்தீன ஒற்றுமை தினமான (Solidarity…
அஃப்ரா பின்த் உபைத்عَفْرَاءُ بنتُ عُبَيد بن ثعلبة الأنصارية பத்ருப் போர் முடிந்திருந்தது. ரணகளமாகிக் கிடந்தது பத்ரு. சடலங்கள் இறைந்து கிடந்தன. வெட்டுண்ட அங்கங்கள் குருதியில்…
ஒவ்வொருமுறை ஊருக்குச் செல்லும்போதும் வீட்டில் வந்து கிடக்கும் திருமண அட்டைகளைப் பார்த்து யார் யாருக்குத் திருமணம் நடந்திருக்கிறது என்று தெரிந்து கொள்வது வழக்கம். அல்லது, பல நேரங்களில்…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் இந்த கேள்வியை ஆய்வு செய்து எழுதுங்கள்….. அல்லது இதை இங்கு வெளியிடுங்கள்…….. தொழுகையைச் சுருக்கி தொழுதல் சம்பந்தமாக saheeh ஹதீஸ்கள் இருக்கின்றன. ஆனால்…
ஐயம்: (அஸ்ரு நேரத்தில்) எங்கேயாவது வெளியூர் போய், திரும்ப வருவதற்கு மஃக்ரிப் நேரம் ஆகிவிட்டால் அஸ்ருத் தொழுலாமா? எத்தனை ரக்ஆத்கள் தொழவேண்டும்?– மின்னஞ்சல் வழியாக சகோதரி sithi…
அபூஹுரைரா அத்-தவ்ஸீ أبو هريرة (عبد الرحمن بن صخر) الدوسي ஹிஜ்ரீ ஆறாம் ஆண்டின்போது மதீனா வந்தடைந்திருந்தார் ஓர் இளைஞர். இஸ்லாம் அவரை அவர் பிறந்து…
“தீவிரவாதத்துக்கு எதிரான போர்” எனும் பெயரில் ‘நேட்டோ’வின் போர்வையில் அமெரிக்க இராணுவம் கொன்று குவித்த அப்பாவிப் பொதுமக்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. இராக், ஆஃப்கன் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து…
உம்மு ஹராம் பின்த் மில்ஹான்أم حرام بنت ملحان உதுமான் ரலியல்லாஹு அன்ஹுவின் ஆட்சிக் காலத்தின்போது அவரிடம் கோரிக்கை வைத்தார் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு. கோரிக்கை வைத்தார்…
குஜராத் காவல்துறையினர் அரங்கேற்றிய பல ‘என்கவுண்டர்’ நாடகங்களுள் இஷ்ரத் ஜஹான் குழுவினரைக் கொத்துக் கொலை செய்ததும் அடக்கம். “குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொலை செய்வதற்குத் திட்டமிட்டு…
தினமல திருகுதாள திருவிளையாடல் “முத்துமாரியம்மமனுக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பேரூராட்சி முஸ்லிம் தலைவர்” என்ற பொய்யான மற்றும் தவறான தினமல(த்தின்) செய்திக்கு மறுப்பு அறிக்கை தினமலர்…
ஓரிறையின் நற்பெயரால்! தான் (மட்டும்) ஏற்கும் அல்லது மறுக்கும் நம்பிக்கை சார்ந்த ஒரு விசயத்தை அறிவு ரீதியாகப் பிறருக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை. அத்தகைய நிகழ்வைப் பிறர்…
ஜஅஃபர் பின் அபீதாலிப்جعفر بن أبي طالب ஹிஜ்ரீ ஏழாம் ஆண்டு, முஹர்ரம் மாதம் யுத்தம் ஒன்று நடைபெற்றது. கைபர் யுத்தம். இஸ்லாமிய வரலாற்றில் அது ஒரு…
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக, 2011 அக்டோபர் மத்தியில், உலக அளவில், அரசியல் தாக்கம் நிறைந்த ஒரு வரலாற்று ரீதியிலான வெற்றியை ஃபலஸ்தீன இஸ்லாமியப் போராளி இயக்கமான…
நரேந்திரமோடி எனும் நரமாமிச பட்சினியின் கண்ணசைவில் குஜராத்தில் கரிக்கட்டைகளாக ஆக்கப்பட்ட முஸ்லிம் இனப்படுகொலையின் முதல் தீர்ப்பு வெளியாகி மோடி கும்பலில் 31 பேருக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது…
நாமெல்லாம் நம் நண்பர்களிடமும் சகோதரர்களிடமும் அன்பு கொள்கிறோம்; ஏதாவது ஒருவகையில் சார்ந்திருக்க ஆரம்பிக்கிறோம். சில காலம் கழித்து, அவர்களுள் சிலரிடம் நட்பின் ஈரம் குறைவதைக் காண முடிகிறது….
தோஷம் கழிக்கச் சென்றபோது விபத்து! மானாமதுரையில் மரத்தில் கார் மோதி 5 பேர் பலி! குழந்தைகளுக்கு தோஷம் கழிப்பதற்காக குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்றவர்களின் கார் மரத்தில் மோதி…
அஸ்ஸலாமு அலைக்கும், உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக…ஆமின். ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத் அவர்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால், அவருடைய…
அன்றையக் கதிரவன்அனலாய்க் கொதித்தது;அரஃபாத் பெருவெளியில்அக்கினி உதிர்த்தது! பதிவுசெய்த ஏற்பாட்டில் பயணம் வந்தவர்கள்கூம்பியக் கூரைகொண்டகூடாரங்களிலோகுளிரூட்டப்பட்டக் குடில்களிலோகுழுமி யிருக்க நாங்களோ பாலங்களின் மேலோபாலக்கண்ணின் கீழோஈருடையில்மேலுடை விரித்து,தாழ்வாரமிட்டு,சூடான நிழலுக்குள்சுருண்டிருந்தோம்
உம்மு ஸுலைம் பின்த் மில்ஹான்أم سليم بنت ملحان முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவை வெற்றி கொண்டு இரண்டு வாரங்கள்கூட ஆகியிருக்கவில்லை. ஹுனைன் பள்ளத்தாக்கில்…
‘ஒரு மனிதனின் வாழ் நாள் சாதனையின் அளவை, அவனது இறுதி ஊர்வலத்தின் நீளத்தைக் கொண்டு அளவிடலாம்’ என்பது ஒரு சீனப் பழமொழி. அப்படியானால் லிபிய முன்னாள் அதிபர்…
வணிகத்தில், வணிகர்களின் மக்கள் ஈர்ப்புத் தூண்டில் ஒன்று உண்டு – ‘பண்டிகைக்காலச் சிறப்புச் சலுகை தள்ளுபடிகள்’. இன, மொழி பேதமின்றி உலகமெங்கும் இது பொது. தமிழகத்தில் தலைநகர்…
ஐயம்:- அஸ்ஸலாமு அலைக்கும். சுன்னத் தொழுகைகள் பற்றிய விவரங்களை ஆதாரங்களுடன் விளக்கினால் வாசகர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். அன்புடன், ஜமீல் பாபு (மின்னஞ்சலின் இரண்டாம் பகுதி)
வாய்ப்புண் தொந்தரவால் பலர் அடிக்கடி அவதியுறுபவர். அனைவருக்குமுள்ள ஒரு பொதுவான விஷயம் என்றாலும் அவதி… அவதிதான். தெரியாதவர்கள் “இதுக்கு போயி பெரிசா அலட்டிக்கிறே!” என்றால் “வாய்ப்புண் உனக்கு…
ஜரீர் பின் அப்துல்லாஹ் அல் பஜலீ جرير بن عبد الله البجلي காதிஸிய்யாப் போர் என்று முன்னர் ஆங்காங்கே பார்த்துக் கொண்டே வந்தோம். பாரசீகர்களுடன் நிகழ்வுற்ற…
அஸ்ஸலாமு அலைக்கும். மழலையர் வகுப்பிலிருந்து +2 வரைக்குமான “இஸ்லாமியப் பாடத் திட்டம்” Study of Islam தமிழக முஸ்லிம்களிடையே அறிமுகமாகி வருகின்றது. இப்பாடத் திட்டத்தை, சென்னை ரஹ்மத்…
ஐந்து கிலோ ஆர் டி எக்ஸ் வெடிமருந்துகளோடு கஷ்மீரிலிருந்து டெல்லியை நோக்கி வந்து கொண்டிருந்த டாட்டா இண்டிகா ( HR-03-0054) லேடன் காரை, நமது உளவுத் துறை…
ஐநூறு ஆண்டுகள் நிலைத்து நின்றேன்!என்னுள் நீங்கள் அல்லாஹ்வைத் தொழுது வந்தீர்கள்..வரலாறாய் வாழ்ந்து கொண்டிருந்தேன்.அமைதியாக நின்று கொண்டிருந்த என் மேல்சில கழுகுப் பார்வைகள் விழத்தொடங்கின. என்னை இந்தியாவின் அவமான…