பொய்த்தது புத்தம்! (கவிதை)
ரத்தம் குடிக்கிறதுபுத்தம்;மரணம் விதிக்கிறதுசரணம்;கச்சாமியோகைவிடப்பட்டது! ‘ஆசையே அழிவிற்குக் காரணம்’தாரக மந்திரம்தலைகீழாய் மாறிப்போய்அழிவையே ஆசைப்படுகின்றனர் புத்த பிட்சுகள் கலிங்கத்து மண்ணின்போர்முனைக் காட்சியால்அசோகன்பெளத்தம் தழுவினான்;பர்மிய பிட்சுகளோரோமங்களை மழித்துகோரைப்பற்கள் வளர்த்துகுதறிவிட்டனர் புத்தரை ஆயிரமாயிரம்…
