கல்வித் துறையில் வேலை வாய்ப்பு

Share this:

மிழ்நாடு அரசுப் பள்ளிக்கல்வித் துறை சார்பாக அரசுப் பள்ளிகளில் LAB – Assistant பணிக்கு ஏறத்தாழ 4900 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இதற்கான விளம்பரம் அந்தந்த மாவட்டப் பத்திரிகைகள் தினத்தந்தி, தினமணி, Indian Express, போன்ற நாளிதழ்களில் (22,23,24,4,15) ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

  •     குறைந்த பட்சம் கல்வித் தகுதி 10th
  •     வயது (BCM) – 18 to 32
  •     தேர்வு முறை: சாதாரண தேர்வு முறை
  •     ஆதரவற்ற விதவைப் பெண்கள் – உயர்கல்வி படித்திருந்தால் வயது வரம்பு  இல்லை.
  •     இணையதளம்: www.tndge.in
  •     இட ஒதுக்கீடு முறைப்படி மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  •     சம்பளம்: Rs.23.000

நமது சமுதாய மக்கள் பயன்படுத்திக் கொள்வார்களா?

தகவல் : குவைத்திலிருந்து கலீல் பாக்கவீ

நன்றி : பறங்கிப்பேட்டை தளம்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.