கட்டுரைகள்
துக்ளக் ஆசிரியருக்கு ஒரு கடிதம்!
அன்புள்ள துக்ளக் ஆசிரியர் அவர்களுக்கு, இறைவனின் அருளும் ஆசியும் என்றென்றும் தங்களுக்கும் துக்ளக் குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்கட்டுமாக. துக்ளக் 3-8-2011 அன்று வெளியிடப்பட்ட இதழில், நீங்கள் எழுதிவரும்…
எச்சரிக்கை! : பெண்கள் வெளியூர் பயணம்!
அன்புச் சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும். எங்கள் ஊர்ப் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற திடுக்கிடும் சம்பவம் ஒன்றை உங்கள்அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.
தோழர்கள் – 36 – அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னு ஹராம் – عبدالله بن عمرو بن حرام
அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னு ஹராம் عبدالله بن عمرو بن حرام தபூக் போர் முடிந்து தம் தோழர்களுடன் மதீனா திரும்பிக் கொண்டிருந்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு…
புனிதத்தின் அடிவானில் பூத்தது ரமளான்
மறைவானில் உன்னிருக்கை … மாநிலமும் சிறுதுணுக்கேஇறைவா! உன் பார்வையிலே … இவ்வுலகும் ஒரு துளியே!குறையேதும் இல்லானே! … கொற்றவனே உனைவணங்கிமுறையான நற்பாடல் … முகிழ்க்கின்ற வேளையிதே!
தோழர்கள் – 35 – அம்ரிப்னுல் ஜமூஹ் – عمرو بن الجموح
அம்ரிப்னுல் ஜமூஹ் عمرو بن الجموح அபூதல்ஹா ரலியல்லாஹு அன்ஹு தமது அந்திம காலத்தின்போது கடல் தாண்டி நிகழவிருந்த போருக்கு, தம் புதல்வர்களின் ஆலோசனையை நிராகரித்துக் கிளம்பியதை…
தோழர்கள் – 34 – உமைர் இப்னு வஹ்பு – عمير بن وهب
உமைர் இப்னு வஹ்பு عمير بن وهب பத்ருப் போர் முடிந்து சில வாரங்கள் ஆகியிருக்கும். முஸ்லிம்களுக்கு அந்த வெற்றியின் பிரமிப்பு முற்றிலும் விலகாத ஆரம்பத் தருணங்கள்…
தோழர்கள் – 33 – அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ்-ஸஹ்மீ – عبد الله بن حذافة السهمي
அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ்-ஸஹ்மீ عبد الله بن حذافة السهمي கொப்பரையில் எண்ணெய் கொதித்துக் கொண்டிருந்தது. சூடாகி விட்டது என்பதை உறுதி செய்து கொள்ள, ஓரிருவர்…
பிஞ்சுத் தூரிகை!
அடுத்த வாரமாவதுசுவருக்குச்சாயம் அடிக்கச் சொன்னாள் மனைவி. வட்டங்களும் கோடுகளுமாய்மனிதர்கள்சதுரங்களும் செவ்வகங்களுமாய்கொடிகள்ஏனல் கோணலாய் ஊர்வலம்
தோழர்கள் – 32 – ஜுலைபீப் – جـلـيـبـيـب
ஜுலைபீப் جـلـيـبـيـب மதீனாவில் வாழ்ந்துவந்த அன்ஸாரிக் குடும்பம் ஒன்றின் வீட்டிற்கு ஒருநாள் திடீரென வருகை புரிந்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். வரலாற்று ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்படாத குடும்பம்…
சி.பி.ஐ என்றால் என்ன?
வினவு : சிரிப்புப் போலீஸ் ஆஃப் இந்தியா சி.பி.ஐ என்றழைக்கப்படும் மத்தியப் புலனாய்வுத் துறை பற்றி நீங்கள் கேள்விப்படாமல் இருக்க முடியாது. ஊர் நாட்டில் ஓட்டுக் கட்சித்…
தோழர்கள் – 31 – ஹன்ளலா பின் அபீஆமிர் அல்-அவ்ஸீ – حنظلة بن أبي عامر الأوسي
ஹன்ளலா பின் அபீஆமிர் அல்-அவ்ஸீ حنظلة بن أبي عامر الأوسي அப்துல்லாஹ் இப்னு உபை அஸ்ஸலூல் யத்ரிபில் வசித்து வந்த கஸ்ரஜ் கோத்திரத்தின் தலைவன். அவனுடைய …
தோழர்கள் – 30 – துஃபைல் இப்னு அம்ரு அத்தவ்ஸீ – الطفيل بن عمرو الدوسي
துஃபைல் இப்னு அம்ரு அத்தவ்ஸீ الطفيل بن عمرو الدوسي அரேபியாவில் தவ்ஸ் என்றொரு கோத்திரம். அக்கோத்திரத்தின் முக்கியப்புள்ளி ஒருவர் தம் மக்களையெல்லாம் மாய்ந்து மாய்ந்து இஸ்லாத்திற்கு…
தொடரும் சான்றுகள்
மதீனாவில் ஒருநாள்! மேகங்கள் திரண்டு வானை மூடிக் கொண்டன. அவற்றின் பின்னே சூரியன் மறைந்து கொள்ள, பகல் தன் வெளிச்சத்தை இழந்தது. அதைக் கண்டு வேகமாய்த் தம்…
நீரின்றி அமையாது உலகு …
மனிதன் உலகில் உயிர் வாழத்தேவையான அடிப்படை தேவைகளில் ஒன்றாக நீர் திகழ்கிறது. இதுபோன்றே மனிதனின் அடிப்படை மூலக்கூறாகவும் நீர் காணப்படுவதையும் அண்மைக்கால விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இதனையே 1400…
வாலிபம், விளிம்பில்!
மெல்ல வெளுக்குதுமீசையும் தாடியும்;மெல்ல மறுக்குதுபற்களும் சொற்களும்! வெண்மை மறைக்கிறநரனே! நிறத்தின்உண்மை மறுப்பதுசரியா அறிவா?
பள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றுவோம்
தேர்வுகள் முடிந்துவிட்டன – பள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றுவோம் 10-ஆம் வகுப்பு மற்றும் 12 -ஆம் வகுப்புத் தேர்வுகள் முடிந்துவிட்டன. மாணவர்களும் பெற்றோர்களும் நிம்மதிப் பெருமூச்சுடன் தேர்வுக்கான…
தோழர்கள் – 29 – ஸாலிம் மௌலா அபீஹுதைஃபா – سالم مولى أبي حذيفة
ஸாலிம் மௌலா அபீஹுதைஃபாسالم مولى أبي حذيفة கலீஃபா உமர் இப்னுல் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு கத்தியால் குத்தப்பட்டுக் குற்றுயிராய் மரணப்படுக்கையில் கிடந்த நேரம். அடுத்த கலீஃபாவாக…
சுட்டுவிரல் கரும்புள்ளி!
என்னோடு வாருங்கள்எல்லைகள் கடந்துஇலக்கினை அடைந்துஇலட்சியம் வெல்வோம்! நல்லதொரு நண்பனாய்நலம்நாடும் அன்பனாய்பண்படுத்திப் பாலமிட்டபாதையொன்றில் பயணிப்போம்!
இந்தியாவை வீழ்த்தி, இந்திய கிரிக்கெட் அணி மாபெரும் வெற்றி!
நேற்று 30.03.2011 நடந்த ICCI கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் அணிகள் விளையாடின (கவனிக்கவும்: மோதின அல்ல – விளையாடின). இருநாடுகளின் பிரதமர்களும் முக்கிய அரசியல் தலைவர்களும் கண்டு…
தோழர்கள் – 28 – ஸைத் அல்-கைர் இப்னுல் முஹல்ஹில் – زيد الخير بن المهلهل
ஸைத் அல்-கைர் இப்னுல் முஹல்ஹில்زيد الخير بن المهلهل அன்றைய அரேபியாவில் வாழ்ந்துவந்த பலகோத்திரங்களில் ஆமிர் என்றொரு கோத்திரம். ஒரு குறிப்பிட்ட ஆண்டில் இந்தக் கோத்திரம் வாழ்ந்துவந்த…
விடாதே பிடி!
தலைநோன்பு பிடித்தவொரு கலையாத நினைவு … பின்னிரவில் விழித்து பிடித்துவிடத் தயாராகி உண்டு காத்திருந்தும் உறங்கும்வரை வருமென்ற உருவநோன்பு வரவேயில்லை!
வட்டியின் அடையாள அட்டை
வட்டிக் கொடுமையைப் பற்றிய விழிப்புணர்வுக் கட்டுரையாக சத்தியமார்க்கம்.காம் வாசக சகோதரி ஹாஜிரா தாஜுன் எழுதி அனுப்பியதை இங்குப் பதிப்பதில் மகிழ்கிறோம்! எல்லாம் வல்ல அல்லாஹ் வட்டியின் அனைத்து…
தோழர்கள் – 27 – ஸுஹைப் பின் ஸினான் அர்ரூமீ – صهيب بن سنان الرومي
ஸுஹைப் பின் ஸினான் அர்ரூமீ صهيب بن سنان الرومي தம் தோழர் அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹுவுடன் ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்ட முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி…
சப்பானில் சுனாமி
விதிதன்மதியைக் கொண்டுதிட்டமிட்டசதியோ இது! கடல்கருணை அல்லவா-சுருட்ட மட்டும்சுனாமி எனும்பினாமி பெயரா?
பால்காரியின் மகள் கலீஃபாவின் மருமகள்!
அன்றைய இரவு அஸ்லமுடன் மதீனா வீதிகளில் உலா சென்று கொண்டிருந்தார் உமர் (ரலி). பகலெல்லாம் அரசாங்க நிர்வாகம், போர் விவகாரங்கள், குடும்ப அலுவல்கள் என்று ஓயாத ஒழியாத…
