காவிப் பேய்களைத் துணிவுடன் எதிர்கொண்ட வீராங்கனை!
குஜராத் முஸ்லீம் படுகொலைகள் தொடர்பான வழக்கொன்றில், குற்றவாளிகளைத் தண்டித்து, மும்பை குற்றவியல் நீதிமன்றம் சனவரி மாத இறுதியில் தீர்ப்பளித்திருக்கிறது. இத்தீர்ப்பானது, ரவுடிகள், மாஃபியா கும்பலைவிட, ஆர்.எஸ்.எஸ் இந்து…
