தோழர்கள் – 54 கஅப் இப்னு மாலிக் كعب ابن مالك (பகுதி-1)

கஅப் இப்னு மாலிக் كعب ابن مالك “முஹம்மது கொல்லப்பட்டார்” என்று உச்சக் குரலில் கத்தினான் இப்னு காமிய்யா. ஆயுதங்களின் ஒலி, படை வீரர்களின் இரைச்சல், ஊக்க…

Read More

தோழர்கள் – 53 ஸைத் பின் ஹாரிதா زيد بن حارثة (இறுதிப் பகுதி)

“தங்களின் மகனா? யாரைக் குறிப்பிடுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள் முஹம்மது அவர்கள். “தங்களுக்குச் சேவகம் புரிகிறாரே ஸைது இப்னு ஹாரிதா, அவர்தாம்.”

Read More

தோழர்கள் – 53 ஸைத் பின் ஹாரிதா زيد بن حارثة (பகுதி – 1)

ஸைது இப்னு ஹாரிதா زيد ابن حارثة மக்காவிற்கு யாத்திரை சென்று திரும்பி வந்த தம் குலத்து மக்கள் சொன்ன செய்தியைக் கேட்ட அவருக்கு அதை நம்ப…

Read More

தோழர்கள் – 52 குபைப் பின் அதிய் خبيب بن عدي

குபைப் பின் அதிய் خبيب بن عدي ஸுலாஃபா மிகுந்த ஏமாற்றத்தில் துடித்தாள்! வந்தவர்கள் சொன்ன செய்தி அவளது சபதத்தை அழித்து முற்றுப்புள்ளி வைத்திருந்தது. “எவ்வளவோ முயன்று…

Read More

தோழர்கள் – 51 உமைர் பின் ஸஅத் ( عمير بن سعد இறுதிப் பகுதி)

உமைர் பின் ஸஅத் ( عمير بن سعد இறுதிப் பகுதி) கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் கடிதம் கிடைத்ததும், ஹிம்ஸின் ஆளுநர் பதவியை இறக்கி அங்கேயே…

Read More

தோழர்கள் – 51 உமைர் பின் ஸஅத் ( عمير بن سعد முதல் பகுதி)

ஆண்டு ஒன்று கழிந்திருந்தது; ஹிம்ஸ் பகுதியின் ஆளுநரிடமிருந்து கடிதமே வரவில்லை. அரசின் கருவூலமான பைத்துல்மாலுக்கு வந்து சேரவேண்டிய ஸகாத் வரிகளும் அனுப்பிவைக்கப்படவில்லை; என்னதான் நடக்கிறது ஹிம்ஸில்? மதீனாவிலிருந்த…

Read More

தோழர்கள் – 50 அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் عبد الله بن جحش

அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் عبد الله بن جحش காற்றில் அந்த வீட்டின் கதவுகளும் சன்னல்களும் ‘தப் தப்’ என்று அடித்துக்கொண்டன. மக்க நகருக்கே உரிய அனல்,…

Read More

தோழர்கள் – 49 ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் حمزة بن عبد المطلب

ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் حمزة بن عبد المطلب முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவினுள் வெற்றிகரமாய்ப் பிரவேசித்த நாள் அது. அறிவிப்பாளர் மிக…

Read More

தோழர்கள் – 48 அப்துல்லாஹ் பின் ரவாஹா عبد الله بن رواحة

அப்துல்லாஹ் பின் ரவாஹா عبد الله بن رواحة காலையிலிருந்து மிக மும்முரமாய் நிகழ்ந்து கொண்டிருந்தது போர். முஸ்லிம்கள் தரப்பில் படையைத் தலைமைத் தாங்கிய முதலாமவரும் இரண்டாமவரும்…

Read More

தோழர்கள் – 47 ஸலமா இப்னுல் அக்வஉ سلمة ابن الأكوع

ஸலமா இப்னுல் அக்வஉ سلمة ابن الأكوع பனீ அஃகீல் குலத்தைச் சேர்ந்த ஒருவனைப் பிடித்துக் கைது செய்து மதீனாவில் கட்டி வைத்திருந்தார்கள் முஸ்லிம்கள். ‘தான் உண்டு,…

Read More

தோழர்கள் – 46 ஸல்மான் அல்-ஃபாரிஸி سلمان الفارسي(இறுதிப் பகுதி)

ஸல்மான் அல்-ஃபாரிஸீ سلمان الفارسي “அவரா? கடலளவு ஞானம் கொண்டவர். அவரது ஞானத்தின் ஆழம் அளவிட முடியாதது. அவர் அஹ்லுல்பைத் – எங்களைச் சேர்ந்தவர்” என்று அலீ…

Read More

தோழர்கள் – 46 ஸல்மான் அல்-ஃபாரிஸி (سلمان الفارسي‎) பகுதி-2

ஸல்மான் அல்-ஃபாரிஸி سلمان الفارسي‎ பகுதி – 2 அம்மூரியாவைச் சேர்ந்த பாதிரியை கடைசித் தருணம் நெருங்கியதும் தமது வழக்கமான கேள்வியை அவரிடம் முன்வைத்தார் ஸல்மான். ஆனால்…

Read More

தோழர்கள் – 46 ஸல்மான் அல்-ஃபாரிஸி (سلمان الفارسي‎) பகுதி-1

ஸல்மான் அல்-ஃபாரிஸி سلمان الفارسي‎ பகுதி – 1 தனது பண்ணையில் பேரீச்சமரத்தின் அடியில் அமர்ந்திருந்தான் யூதன் ஒருவன். அவனை நோக்கி வேகவேகமாக வந்தான் அவனுடைய உறவினன்….

Read More

தோழர்கள் – 45 உத்மான் பின் மள்ஊன் عثمان بن مظعون

உத்மான் பின் மள்ஊன் عثمان بن مظعون மக்காவில் ஒரு நாள். கவிமடம் களை கட்டியிருந்தது. அவர்கள் மத்தியில் கவிஞன் ஒருவன் கவிதை ஒன்றைச் சொல்லிக் கொண்டிருந்தான்….

Read More

தோழர்கள் – 44 அபூலுபாபா أَبو لُبَابة

அபூலுபாபாأَبو لُبَابة ஒருநாள் அதிகாலை நேரம். இறை வசனம் ஒன்று இறங்கியது. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்தார்கள். அன்னை உம்மு ஸலமா ரலியல்லாஹு…

Read More

தோழர்கள் – 43 அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் عبد الله بن أم مكتوم

அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம்عبد الله بن أم مكتوم பாரசீகத்தின் தலைமைப் பொறுப்பை யஸ்தகிர்த் ஏற்றவுடன் அந்தப் பேரரசின் தடுமாற்றங்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தான்….

Read More

தோழர்கள் – 42 – அபூ அய்யூப் அல் அன்ஸாரி – أبو أيوب الأنصاري

அபூஅய்யூப் அல் அன்ஸாரி أبو أيوب الأنصاري இஸ்தான்புல் துருக்கி நாட்டில் அமைந்துள்ள பெரும் நகரம். பெரும்பாலனவர்கள் அறிந்திருப்பீர்கள்; கலர் கலராய்ப் புகைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். பழம் பெருமை…

Read More

தோழர்கள் – 41 – ஸயீத் இப்னு ஸைது – سعيد بن زيد

ஸயீத் இப்னு ஸைது سعيد بن زيد அவருக்குத் தாகமான தாகம்; தேடிக் கொண்டிருந்தார். அவரது தாகம் நா வறட்சித் தாகமன்று; அவர் தேடுவதும் தண்ணீரையன்று; வேறொன்றை. மக்காவைச்…

Read More

தோழர்கள் – 40 – அபூஹுரைரா அத்-தவ்ஸீ – أبو هريرة (عبد الرحمن بن صخر) الدوسي

அபூஹுரைரா அத்-தவ்ஸீ أبو هريرة (عبد الرحمن بن صخر) الدوسي ஹிஜ்ரீ ஆறாம் ஆண்டின்போது மதீனா வந்தடைந்திருந்தார் ஓர் இளைஞர். இஸ்லாம் அவரை அவர் பிறந்து…

Read More

தோழர்கள் – 39 – ஜஅஃபர் பின் அபீதாலிப் – جعفر بن أبي طالب

ஜஅஃபர் பின் அபீதாலிப்جعفر بن أبي طالب ஹிஜ்ரீ ஏழாம் ஆண்டு, முஹர்ரம் மாதம் யுத்தம் ஒன்று நடைபெற்றது. கைபர் யுத்தம். இஸ்லாமிய வரலாற்றில் அது ஒரு…

Read More

தோழர்கள் – 38 – ஜரீர் பின் அப்துல்லாஹ் அல் பஜலீ – جرير بن عبد الله البجلي

ஜரீர் பின் அப்துல்லாஹ் அல் பஜலீ جرير بن عبد الله البجلي காதிஸிய்யாப் போர் என்று முன்னர் ஆங்காங்கே பார்த்துக் கொண்டே வந்தோம். பாரசீகர்களுடன் நிகழ்வுற்ற…

Read More

தோழர்கள் – 37 – ஸைத் இப்னுல் கத்தாப் – (زيد بن الخطاب (صقر يوم اليمامة

ஸைத் இப்னுல் கத்தாப் (زيد بن الخطاب (صقر يوم اليمامة “உங்கள் மத்தியில் ஒருவர் அமர்ந்துள்ளார். மறுமையில் நரகை அடைவார். அவரது கடைவாய்ப் பல்லின் அளவு…

Read More

தோழர்கள் – 36 – அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னு ஹராம் – عبدالله بن عمرو بن حرام

அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னு ஹராம் عبدالله بن عمرو بن حرام தபூக் போர் முடிந்து தம் தோழர்களுடன் மதீனா திரும்பிக் கொண்டிருந்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு…

Read More

தோழர்கள் – 35 – அம்ரிப்னுல் ஜமூஹ் – عمرو بن الجموح

அம்ரிப்னுல் ஜமூஹ் عمرو بن الجموح அபூதல்ஹா ரலியல்லாஹு அன்ஹு தமது அந்திம காலத்தின்போது கடல் தாண்டி நிகழவிருந்த போருக்கு, தம் புதல்வர்களின் ஆலோசனையை நிராகரித்துக் கிளம்பியதை…

Read More

தோழர்கள் – 34 – உமைர் இப்னு வஹ்பு – عمير بن وهب

உமைர் இப்னு வஹ்பு عمير بن وهب பத்ருப் போர் முடிந்து சில வாரங்கள் ஆகியிருக்கும். முஸ்லிம்களுக்கு அந்த வெற்றியின் பிரமிப்பு முற்றிலும் விலகாத ஆரம்பத் தருணங்கள்…

Read More

தோழர்கள் – 33 – அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ்-ஸஹ்மீ – عبد الله بن حذافة السهمي

அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ்-ஸஹ்மீ عبد الله بن حذافة السهمي கொப்பரையில் எண்ணெய் கொதித்துக் கொண்டிருந்தது. சூடாகி விட்டது என்பதை உறுதி செய்து கொள்ள, ஓரிருவர்…

Read More

தோழர்கள் – 32 – ஜுலைபீப் – جـلـيـبـيـب

ஜுலைபீப் جـلـيـبـيـب மதீனாவில் வாழ்ந்துவந்த அன்ஸாரிக் குடும்பம் ஒன்றின் வீட்டிற்கு ஒருநாள் திடீரென வருகை புரிந்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். வரலாற்று ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்படாத குடும்பம்…

Read More

தோழர்கள் – 31 – ஹன்ளலா பின் அபீஆமிர் அல்-அவ்ஸீ – حنظلة بن أبي عامر الأوسي

ஹன்ளலா பின் அபீஆமிர் அல்-அவ்ஸீ حنظلة بن أبي عامر الأوسي அப்துல்லாஹ் இப்னு உபை அஸ்ஸலூல் யத்ரிபில் வசித்து வந்த கஸ்ரஜ் கோத்திரத்தின் தலைவன். அவனுடைய …

Read More

தோழர்கள் – 30 – துஃபைல் இப்னு அம்ரு அத்தவ்ஸீ – الطفيل بن عمرو الدوسي

துஃபைல் இப்னு அம்ரு அத்தவ்ஸீ الطفيل بن عمرو الدوسي அரேபியாவில் தவ்ஸ் என்றொரு கோத்திரம். அக்கோத்திரத்தின் முக்கியப்புள்ளி ஒருவர் தம் மக்களையெல்லாம் மாய்ந்து மாய்ந்து இஸ்லாத்திற்கு…

Read More

தோழர்கள் – 29 – ஸாலிம் மௌலா அபீஹுதைஃபா – سالم مولى أبي حذيفة

ஸாலிம் மௌலா அபீஹுதைஃபாسالم مولى أبي حذيفة கலீஃபா உமர் இப்னுல் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு கத்தியால் குத்தப்பட்டுக் குற்றுயிராய் மரணப்படுக்கையில் கிடந்த நேரம். அடுத்த கலீஃபாவாக…

Read More