ஒபாமாவின் அழைப்பு

ஒபாமாவின் ‘மாற்றம்’, மாறாது நிலைக்குமா?

“இஸ்லாமியத் தீவிரவாதம்”, “ஜிஹாதி பயங்கரவாதம்” தொடங்கி, “இன்னொரு சிலுவைப் போர்” வரை, இஸ்லாத்தின் மீது காழ்ப்பைக் கக்கும் சொல்லாட்சிகளை உலகுக்கு அறிமுகப் படுத்திய அமெரிக்க முன்னாள் அதிபர்…

Read More
போதும் நிறுத்திக் கொள்ளுங்கள்!

போதும், நிறுத்திக் கொள்ளுங்கள்!

பட்லா ஹவுஸ் ஃப்ளாட் எல்-18, ஜாமிஆ நகர், புதுடெல்லி. மூவரை பலிகொண்ட இடம்! குற்றமற்ற அப்பாவி முஸ்லிம் இளைஞர்களைக் காவல்துறை சுட்டுக் கொன்றொழிக்கும் தொடர் நிகழ்வுகளில் இன்னுமொரு…

Read More
ஜீரணக் கோளாறு

நீதிபதிகளுக்கு ஜீரணம் ஆகிவிட்டது!

முன்னறிவிப்பு: இது நடிகை குஷ்புவுக்கான வெட்டி விளம்பரமல்ல. இருமாதங்களுக்கு முன்னர் எந்த நீதிபதிகளால் “ஜீரணிக்க முடியாதவை” என்று உச்சநீதிமன்றத்தில் கூறப்பட்டதோ அதே நீதிபதிகளுக்குக் குஷ்புவின் கருத்துகள் இப்போது…

Read More
பாபரி மஸ்ஜித்

கால் ‘தடுக்கி’ விழுந்தவரும் காணாமல் போன பாபரி மஸ்ஜித் கோப்புகளும்!

  நீண்ட 17 ஆண்டுகளுக்குப் பின்னர், பாபரி மஸ்ஜித் வழக்கை விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி லிபரான் தலைமையிலான விசாரணைக் கமிஷன், கடந்த 30 ஜூன் 2009இல்…

Read More
நீதித் தராசு

களங்கப் படலாமா நீதியின் கரங்கள்?

ஒரு நாட்டின் நீதி, நியாயம், பாதுகாப்பு ஆகியவை நீதித்துறை, காவல்துறை, உளவுத்துறை, இராணுவத்துறை போன்றவற்றால் உறுதிப்படுத்தப்படுகிறது. இதில் முதல் இரண்டு விஷயங்களைத் தவிர்த்து மூன்றாவது விஷயத்தை உள்/வெளி…

Read More

நான் குதிருக்குள் இல்லை!

ஜனநாயகம், மதச்சார்பின்மை இவ்விரண்டும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இரு பெரும் தூண்களாகும். “சட்டத்தின் முன் அனைவரும் சமம்; அனைவருக்கும் அவரவர்களின் மத நம்பிக்கைகளின்படி செயல்பட்டுக் கொள்வது நமது…

Read More
இராக்கைச் சின்னாபின்னமாக்கிய புஷ்

ஒரு பேரிடரின் முடிவு – உலகம் நிம்மதிப் பெருமூச்சு!

உலகப் பத்திரிகைகள் பலவும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாக்கர் புஷ்ஷின் பதவிக்காலம் முடிந்ததை ஒட்டி  தலையங்கங்கள் தீட்டியுள்ளன. பெரும்பாலான பத்திரிக்கைகள் புஷ் ஒரு தகுதியில்லாத, பண்பு…

Read More

‘வீட்டோ’ என்ற பேரழிவு ஆயுதம்

அறியாமல் ஃபலஸ்தீனத்தில் பிறந்து விட்டதற்காக கஸ்ஸாவாசிகளுக்கு உலகம் முழுதும் வாழும் மனிதாபிமானம் மிக்க ஆட்சித் தலைவர்கள், அமைப்புகள் செய்திருக்கும் பேருதவிகள்தாம் இந்த அறிவிப்புகள்: “இஸ்ரேல் பொழிந்த பாஸ்ப்பரஸ்…

Read More

நீ அடிபட்டால் எனக்கென்ன?

மீண்டும் ஒரு மனிதத் தன்மையற்ற, கொடூரமான இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள், நோயாளிகள் உட்பட 300க்கும் மேற்பட்ட ஃபலஸ்தீனியர்கள் அநியாயமாகக் கொல்லப் பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும்…

Read More

ஐபியால் உருவாக்கப் படும் போலித் தீவிரவாதிகள்!

கேரளா-கஷ்மீர், ஐபி மற்றும் புலிவால்! ஐ.பி! * நம் நாட்டின் எல்லைப்புறப் பாதுகாப்புக்கு ஏதேனும் ஆபத்து உள்ளதா? * புதிதாகப் பதவியேற்கும் அரசியல் பிரமுகர்கள், நீதிபதிகள் ஆகியோரின்…

Read More

காலங்காலமாய் அழியாத நேசம்…

காலங்காலமாய் அழியாத (இந்து முஸ்லிம்) நேசம் – புதுக் காவிகளால் கலையுமென்றால் இது என்ன தேசம்? இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக பயங்கரவாதமும் வன்முறையும் குஜராத்தில் உச்ச நிலையைத்…

Read More

குழந்தைகள் செய்த குற்றமென்ன?

ஆந்திராவில் ஆறு முஸ்லிம்களைக் கொளுத்திக் கொன்ற கயவர்களின் வெறியாட்டம்!   ஆண்டு தோறும் பிள்ளையார் சதுர்த்தி/வினாயகர் ஊர்வலம் என்ற பெயரால் நாடு முழுதும் ஆர்.எஸ்.எஸ் / சங்…

Read More
Active Image

திருந்தாத தினமலர் இருந்தென்ன..?

“ஏழை மக்களுக்கு சுகாதாரக் காப்பீடு” என்ற தலைப்பில் கடந்த ஆண்டு 06.10.2007இல் தினமலர் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அச்செய்திக்கு எவ்விதத் தொடர்புமின்றி அச்செய்தியோடு ஒரு படம் இணைக்கப்…

Read More

ஒரிஸ்ஸா – மற்றொரு ஹிந்துத்துவ சோதனைக்கூடம்!

ஒரிஸ்ஸா மாநிலத்தில் பழங்குடியின மக்கள் நிரம்பிய காந்தமால் மாவட்டத்தில் இயங்கும் கிறிஸ்துவ தேவாலயங்கள், பழங்குடியின மக்களை மதமாற்றம் செய்வதில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு…

Read More

குண்டு வெடிப்புகள் கூறும் இரண்டு செய்திகள்!

கடந்த 25.07.2008 வெள்ளிக்கிழமையன்று பெங்களூர் வி‌ட்ட‌ல் ம‌ல்ல‌ய்யா சாலை, ப‌ந்தர‌ப்பால்யா, ‌ரி‌ச்ம‌ண்‌ட் வளைவு, மைசூ‌ர் சாலை, நயந்தஹல்லி, மடிவாளா, ஆடுகோடி ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் ம‌திய‌ம் 1.30 ம‌ணி…

Read More

குதிரைகள்… விற்பனைக்கு

அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்படிக்கையைக் கைவிடுமாறு உரத்த குரலில் எச்சரித்த கம்யூனிஸ்டுகளைக் கடைசி வரையில் இழுத்தடித்து வெறுப்பேற்றியதால் வெளியிலிருந்து ஆதரவளித்த கம்யூனிஸ்டுகள் தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றனர். எனவே,…

Read More

பாம்புக்கு வார்த்த பால்!

{mosimage}பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் பழங்குடி மக்கள் நிறைந்து வாழும் பிரதேசத்தின் மீது அமெரிக்கக் கூட்டுப்படையினர் நடத்திய விமானத்தாக்குதலில் 11 பாகிஸ்தான் இராணுவத்தினர் உட்பட 21 பேர் அநியாயமாகக் கொல்லப்பட்டுள்ளனர்….

Read More
தெளிவான தீவிரவாதி...!

தெளிவான தீவிரவாதி…!

தெளிவான தீவிரவாதி…! இருபதாம் நூற்றாண்டிற்கு மேற்குலகம் கண்டு பிடித்தளித்து, விசித்திரமாகத் தமிழ்ப்படுத்தப் பட்ட சொற்கள்தாம் Terrorism/Terrorist முறையே தீவிரவாதம்/தீவிரவாதி!

Read More

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய முஸ்லிம்கள் அமைப்பு!

2002ஆம் ஆண்டு குஜராத் சபர்மதி எக்ஸ்பிரஸ் தொடர்வண்டியில் இராம பக்தர்களாக வந்த சங் பரிவார் தொண்டர்களையும் அப்பாவி இந்து மக்களையும் தீவைத்துக் கொளுத்திவிட்டு நிமிட நேரத்தில் அதனை…

Read More

அறுபது ஆண்டுகால நோன்புக்கு இஃப்தார் எப்போது?

கோடை விடுமுறை முடிந்து அடுத்த கல்வி ஆண்டு துவங்க விரல் விட்டு எண்ணக்கூடிய நாட்களே மீதம் உள்ளன. புதிதாகத் தங்கள் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பர்வர்களும் அடுத்த வகுப்புக்குத்…

Read More
ஐ ஏ எஸ்

ஈர்ப்பு விதி செய்வோம்!

தமிழத்தில் வாழும் இந்துச் சமுதாய மக்களுடைய சாதிகளுள் ‘நாடார்’ என்பதொரு சாதியாகும். நாடார் சாதியினருக்கு ‘பரம்பரை’த் தொழிலாக ஒரு காலத்தில் தென்னை-பனை மரங்களிலிருந்து கள் இறக்குவது ‘ஒதுக்கப்…

Read More

காதில் விழுமா?

“திரைகடலோடியும் திரவியம் தேடு” என்ற முதுமொழியை, தங்கள் சமுதாயத்துக்கு இடப் பட்டக் கட்டளையாகவே ஏற்றுக் கொண்டு, தாய்நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குச் சென்று தம் குடும்பத்தாருக்காகப் பொருளீட்டுவதில் மட்டும்…

Read More

தமிழகத்துக்கு ரெட் அலர்ட்!

{mosimage}”வந்தாரை வாழ்வாங்கு வாழ்விக்கும்” எனப் புகழ் பெற்ற தமிழ்நாடு, சங்ககாலத்திலிருந்து அமைதிக்கும் பெயர் பெற்றது. “தமிழுக்கு அமுதென்று பேர்” என்றார் பாரதிதாசன். ‘இனிமை’ எனும் தன்மையைத் தன்னகத்தே…

Read More

சரியும் அமெரிக்கப் பொருளாதாரம், உலகம் அமைதியை நோக்கி…

{mosimage}ஏழை, நடுத்தர நாடுகளின் பொருளாதாரத்தைப் பல்வேறு வழிகளிலும் சுரண்டி அதன் மூலம் தனது இராணுவம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை வளர்த்துக் கொண்டு இன்று உலகின் மிகப்பெரிய தலைவலியாக…

Read More

தியாகப் பெருநாள் செய்தி!

அன்புமிக்க சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). இதழியலிலும் எழுத்தியலிலும் முன்னெப்போதையும்விடக் கூடுதல் முனைப்புக் காட்ட வேண்டியக் காலக் கட்டத்தை சமகால முஸ்லிம் சமுதாயம் சந்தித்துக் கொண்டிருக்கிறது….

Read More