தங்கள் தனிப்பட்ட விபரம் குறித்த அறிக்கை (Privacy Statement)

உங்களின் மின்னஞ்சல் முகவரிகளை விரும்பத் தகாத அழையா விளம்பரதாரர்களிடம் இருந்து பாதுகாக்க எல்லா விதமான நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்கிறோம். உங்கள் மின்மடல் முகவரிகளை நாங்கள் எந்த ஒரு மூன்றாம் நபரிடமோ அல்லது  நிறுவனத்திடமோ  கொடுப்பதில்லை. அதேவேளை ஏதேனும் அதிநுட்பக் காரணிகளால் மின்னஞ்சல் முகவரிகள் நாங்களறியா வண்ணம் திரட்டப்பட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க இயலாது என்பதையும் அறியத் தருகிறோம்.