|
கதை-கவிதை -
கதை
|
|
வெள்ளி, 22 மே 2009 07:11 |
|
தொழுதுவிட்டு சலாம் சொல்வதற்கும் டெலிபோன்மணி ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது. எடுத்துப்பேசிய ஜீனத்பாத்திமாவின் முகம் தாமரையாக மலர்ந்தது. மனைவியின் முகமலர்ச்சிக்கு காரணம் புரிந்தது ஜாபர்அலிக்கு.
|
|
|
கதை-கவிதை -
கதை
|
|
ஞாயிறு, 05 ஏப்ரல் 2009 17:23 |
|
அதுக்குள்ளே விடிஞ்சிடுச்சா?
போர்வைக்குள்ளே சூரியன் புகுந்ததுபோல் இருந்தது. முகத்திலிருந்து போர்வையை விலக்கினேன். என்னைக்கும் போலத்தான் எனக்கு அன்னைக்கும் விடிஞ்சது. எந்த வித்தியாசமும் இல்லை.

|
|
கதை-கவிதை -
கதை
|
|
திங்கள், 16 பிப்ரவரி 2009 13:47 |
|
அன்று ஞாயிற்றுக்கிழமை.
நஜீர் ஃபஜ்ரு தொழுகையை முடித்துக்கொண்டு தன் பிள்ளைகளுக்கு ஓதிக்கொடுத்துக்கொண்டு இருந்தான்.
விடுமுறை நாட்களில் மட்டும் பிள்ளைகளை ஓதச்சொல்லி கேட்பதிலும் ஓதிக்கொடுப்பதிலும் அவனுக்கு ஒரு தனி சந்தோஷம். மற்ற நாட்களில் மதரஸாவிற்குச் சென்று விடுவார்கள். |
|
|
கதை-கவிதை -
கதை
|
|
செவ்வாய், 11 நவம்பர் 2008 10:27 |
|

'ஃபஜ்ரு நேரம்!
பாங்கின் ஒலி காலை இளந்தென்றலில் தவழ்ந்து ஒவ்வொரு வீட்டின் திரைச்சீலையையும் விலக்கி உள்ளே எட்டிப் பார்த்தது. பாங்கு சொல்லும் அப்துல்லாவின் அந்தக் கணீரென்ற குரல் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவர்களையும் தட்டி எழுப்பி விடும்.
|
|
கதை-கவிதை -
கதை
|
|
திங்கள், 11 ஜூன் 2007 16:56 |
|
மாமாவின் வீட்டில் கிடைத்த அனுபவம், அதன் பிறகு ஒரு நிமிடம் கூட என்னை ஊரில் இருக்கவிடவில்லை. அன்று இரவே ஊரை விட்டுப் புறப்பட்ட எனக்கு, இந்த அரபுமண்ணை மிதிக்கும்வரை ஏற்பட்ட அல்லல்கள் ...! ஹ்ம்... இன்று நான் எங்கள் ஊரைப் பொருத்த மட்டில் ஒரு பணக்காரனாகி விட்டேன் ! இன்னும் குடிபுகாமல் என் வரவுக்காகக் காத்திருக்கும் புதுவீடு, வயல், பழுது பார்த்தமைக்கப் பட்ட பழைய வீடு - இத்தனையும் எனக்கு இப்போது சொந்தம். ஆனால் ...? எனக்குச் சொந்தமாக வேண்டியவள் அன்னியமாகி விட்டாள்! |
|
|
|
|
|
|
|