திருந்தாத தினமலரின் திருகுதாளம்!
காவல்துறையினர் விசாரணை துவங்கும் முன்னரே, இரு பிரிவினருக்கு இடையே, பெரும் கலவரத்தைத் தூண்டும் வகையில் தலைப்பிட்டு, செய்தி வெளியிட்ட தினமலரிடம் கேள்வி கேட்ட இளைஞரும், பொறுப்பற்ற ஆசிரியரும்!
காவல்துறையினர் விசாரணை துவங்கும் முன்னரே, இரு பிரிவினருக்கு இடையே, பெரும் கலவரத்தைத் தூண்டும் வகையில் தலைப்பிட்டு, செய்தி வெளியிட்ட தினமலரிடம் கேள்வி கேட்ட இளைஞரும், பொறுப்பற்ற ஆசிரியரும்!
கடந்த 1925 இல் ஆர்.எஸ்.எஸ் நிறுவுவதற்கான சத்தியப் பிரமாண பத்திரத்தில், “பொய்மையே வெல்லும்; கலவரம் இல்லையேல் கட்சி இல்லை!” ஆகியவற்றை அடிப்படை விதிகளாக வைத்திருப்பார்கள் போலும்.
தேர்தல் வெற்றிக்காகப் பொய்களையும் கட்டுக்கதைகளையும் அரசியல் கட்சிகள் அவிழ்த்து விடுவது வழக்கம்தான். ஊடகங்கள் அவற்றைச் செய்தியாக வெளியிடுவதும் ஏற்றுக் கொள்ளத் தக்கதே. ஆனால், ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள்…
கடந்த 11-08-2013 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியான தினமணி நாளிதழை வாசிக்க நேரிட்டது.
ஊடகங்கள் தங்கள் வணிகத்தை உயர்த்திக் கொள்வதற்காகப் பல வகைப்பட்ட செய்திகளையும் கட்டுரைகளையும் கற்பனை வளத்துடன் புனைந்து வெளியிடும் வழக்கம் தற்போது மலிந்து விட்டது.
“ஏழை மக்களுக்கு சுகாதாரக் காப்பீடு” என்ற தலைப்பில் கடந்த ஆண்டு 06.10.2007இல் தினமலர் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அச்செய்திக்கு எவ்விதத் தொடர்புமின்றி அச்செய்தியோடு ஒரு படம் இணைக்கப்…