இந்தியாவில் தீவிரவாதம் தீர்க்க முடியாத பிரச்சினையா?
சத்தியமார்க்கம்.காம் நடத்திய 2008-2009 ஆண்டுக்கான சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் பெண்களுக்கான இரண்டாம் பரிசை வென்ற கட்டுரை – சத்தியமார்க்கம் நடுவர் குழு. பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். முன்னுரை: “இந்தியாவில்…
