குவைத் IGC-யின் ரமளான் 2014 நிகழ்ச்சிகள் (வீடியோ)

Share this:

குவைத் வாழ் தமிழர்களுக்காக ஃபஹாஹீல் பகுதியில் இயங்கி வரும் “இஸ்லாமிய வழிகாட்டி மையம்” (IGC), நடத்தி வரும் ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பற்றிய அறிவிப்பினை கடந்த ஜுன் 21, 2014 அன்று வெளியிட்டிருந்தோம்.

இந்நிகழ்ச்சிகளில் மவ்லவி முஜிபுர் ரஹ்மான் உமரியினுடைய உரைகளை வீடியோ தொகுப்பாக இப்பதிவில் காணலாம்.

நிகழ்ச்சிகளின் வீடியோக்கள் இப்பதிவில் தொடர்ந்து அப்டேட் செய்யப்படும். புனித ரமளான் மாதத்தில் இத்தகைய நன்மையான விஷயங்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பகிர்ந்து கொள்வோம்.

இப்பதிவின் சுட்டி:

http://www.satyamargam.com/news/world-news/2399-igc-kuwait-ramadan-2014-video-speech.html

 

The importance of Education – Moulavi. Mujibur Rehman Umari
(கல்வியின் அவசியம்) Part-1
{youtube}7WMyHh5tFOI{/youtube}

 

The importance of Education – Moulavi. Mujibur Rehman Umari
(கல்வியின் அவசியம்) Part-2

{youtube}QsieCNluFZw{/youtube}

 

Social accountability – Moulavi. Mujibur Rehman Umari
(சமூகப் பொறுப்பேற்றல்)
{youtube}_87VYqHpAxQ{/youtube}

 

Benefits of social services – Moulavi. Mujibur Rehman Umari
(சமூகப் பணிகளின் நன்மைகள்)
{youtube}1wQs_IZBsAE{/youtube}

 

Da’awah in the social work – Moulavi. Mujibur Rehman Umari
(சமூகப் பணியில் அழைப்புப்பணி)
{youtube}Nx43yyMpfk0{/youtube}

 

ரமளானின் மகத்துவமும் இறையச்சமும் (சகோ. முகவை அப்பாஸ்)
{youtube}e-ArhbrSFjw{/youtube}

 

ரமளானும் குர்ஆனும் (சகோ. முகவை அப்பாஸ்)
{youtube}XbVLSo1Ffdg{/youtube}

 

திருக்குர்ஆனின் சிறப்புகள் – சகோ. முகவை அப்பாஸ்
(Al-Qura’n Specialities)
{youtube}e-ArhbrSFjw{/youtube}

 

Human Resources – Moulavi. Mujibur Rehman Umari
(மனித வளம்) Part-1
{youtube}OyEjmh85a-A{/youtube}

 

Human Resources – Moulavi. Mujibur Rehman Umari
(மனித வளம்) Part-2
{youtube}m5nSrL6duIM{/youtube}

 

Islamic Economics  – Moulavi. Mujibur Rehman Umari
(இஸ்லாமிய பொருளாதாரம் – பைத்துல்மால்)
{youtube}tl40LQ_qz1E{/youtube}

 

Leadership – Moulavi. Mujibur Rehman Umari
(தலைமைத்துவம்)
{youtube}tl40LQ_qz1E{/youtube}

 

Palestine Now –  Moulavi. UK.Rameez Naleemi
(தற்போதைய பாலஸ்தீன் நிலை)
{youtube}tYI-WJUhow4{/youtube}

 

Family System – Moulavi. Shiyab Salafi
(இஸ்லாமிய குடும்பவியல்)
{youtube}HxlNx9Ongr8{/youtube}

 


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.