காந்திஜி தற்கொலை செய்துகொண்டாரா?

Share this:

குஜராத் மாநிலத்தில் பள்ளிமாணவர்களிடையே தேர்வின்போது கேட்கப்பட்டிருக்கும் கேள்வி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குஜராத்தில், `சுவலாம் சஹாலா விகாஸ் சங்குல்’ என்ற அமைப்பின் கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் இன்டர்னல் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இன்டர்னல் தேர்வு நடைபெற்றுள்ளது.

இதில், `காந்தி எப்படி தற்கொலை செய்துகொண்டார்?’ என்ற கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்தத் தேர்வில் சட்டவிரோத மதுபானம் குறித்த மற்றொரு கேள்வியும் குஜராத் கல்வி அதிகாரிகளை கோபப்படுத்தியுள்ளது.

நன்றி : விகடன்.காம்

மேலும்:

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=533120

https://tamil.oneindia.com/news/delhi/how-did-gandhi-commit-suicide-gujarat-class-9-asks-365534.html

https://www.thehindu.com/news/national/how-did-gandhi-commit-suicide-gujarat-school-asks/article29673519.ece

https://www.ndtv.com/india-news/gandhinagar-gujarat-school-shocker-to-class-9-students-how-did-mahatma-gandhi-commit-suicide-2116218

https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/how-did-gandhiji-commit-suicide-gujarat-school-exam-shocker/articleshow/71565825.cms

https://indianexpress.com/article/education/how-did-mahatma-gandhi-commits-suicide-gujarat-school-exam-shocker-6067315/

நீதி : கோட்சே இன்னும் கொல்லப்படவில்லை!


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.