அறிவுப் போட்டி – 16 : விடைகளும் வெற்றியாளர்களும்

Share this:

ளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.

வாசகர்களின் ஆதரவோடும் ஆர்வத்தோடும் இதுவரை நடைபெற்ற அறிவுப் போட்டிகளின் விவரங்களை எண்கள் வாரியாக இங்குக் காணவும்: [http://www.satyamargam.com/islam/islamic-quiz.html]

அறிவுப் போட்டி எண் – 16இல் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் கீழ்க்காணும் 57 பேர் அனைத்து வினாக்களுக்கும் – மாஷா அல்லாஹ் – சரியான விடையளித்திருந்தனர்:

01 ஃபர்ஸானா farz…at yahoo.com
02 ஜஸீலா sy…at hotmail.com
03 முஹம்மது ஃபாஸில் fazi…at gmail.com
04 ஃபைகா gmrif…at yahoo.com
05 இஜாஸ் அஹ்மது அலீ அக்பர் aliras…at rediffmail.com
06 ஆய்ஷா aysj…at gmail.com
07 அப்துல் ஹமீது hameed4…at yahoo.com
08 ஸுபைதா பேகம் begumzube…at gmail.com
09 உம்மு ஆதில் msasmaa2…at yahoo.com
10 முஹம்மது உமர் faizur…at etatns.com
11 ஸபீதா அம்ஜத் alirasool2…at yahoo.co.in
12 நூர் nagoorsultha…at gmail.com
13 முஹம்மது கான் seeni1…at gmail.com
14 உம்முல் நிஷ்மா sulthan1…at gmail.com
15 அபூர் பைதா en_aasai_mach…at yahoo.com
16 நாகூர் ராணி rani1…at gmail.com
17 மாலிக் பூதனூர் ma.malik…at yahoo.com
18 ஆஃப்ரின் noveltyaha…at gmail.com
19 ஹஸீனா pioneer.ra…at gmail.com
20 ஃபர்ஜானா jainulmershiaj…at gmail.com
21 முஹம்மது ஸாலிஹ் mohdaa…at hotmail.com
22 தாஹா அல்லாம் alallam…at hotmail.com
23 அப்துல்லாஹ் abu…at yahoo.com
24 ஜமாலுத்தீன் sjjs…at yahoo.com
25 ஆயிஷா m_ayesha…at yahoo.com
26 ஸஃபி safila_…at yahoo.com
27 முஹம்மது அர்ராஃப் faizur…at gmail.com
28 முஹம்மது நிஹால் faizur…at yahoo.com
29 அபூபக்ரு abusi…at yahoo.in
30 ஜியா ஸித்தாரா giasith…at gmail.com
31 ரலீனா பீவி sulthan1…at yahoo.com
32 அஹ்மது allam1…at rediff.com
33 A.அப்துல் ஹமீது hameed742…at gmail.com
34 பஷீரா பேகம் basheeramaj…at gmail.com
35 அப்துல் மஜீது abdulm…at gmail.com
36 A.H.அப்துல் மஜீது majeed…at yahoo.com
37 சீனி முஹம்மது கான் smkhanb…at yahoo.com
38 காஜா kkmohideen1…at gmail.com
39 ஸாம் அப்துல் பாஸித் basith_…at yahoo.co.in
40 சாரா யூசுப் அலி ms.yoosuf…at gmail.com
41 சிக்கந்தர் sikkanda…at gmail.com
42 ஸஃபிய்யா safiy…at yahoo.com
43 முஹம்மது nijam…at gmail.com
44 ஸாலிஹா saliha.ni…at yahoo.com
45 ஷேக் முஹம்மது monsoorsh…at gmail.com
46 அப்துல் பாஸித் engg.abdulbas…at hotmail.com
47 நிஹ்லா mrsnij…at gmail.com
48 ஸஹ்ரா mrsni…at yahoo.com
49 நபீலா nabeela…at yahoo.com
50 உம்மு ஆதம் umm.adhamah…at gmail.com
51 அஹ்மது முஷ்தாக் aam9…at gmail.com
52 நூருல் ஹுதா noor_hudha2…at yahoo.com
53 ஷாமிலா shamb…at gmail.com
54 அன்ஸாரீ ansari7…at gmail.com
55 முத்தினா பேகம் bharat_ratn…at yahoo.com
56 ஸுஹைமா umsuh…at yahoo.com
57 அஸ்மா niss…at gmail.com

மேற்காணும் பட்டியலில் உள்ள 57 போட்டியாளர்களுள் குலுக்கல் முறையில் முதல் மூன்று வெற்றியாளர்களாகக் கீழ்க்காணப்படுவோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!

(1) சகோதரி பஷீரா பேகம் (வரிசை எண் 34) – முதலாம் பரிசு
(2) சகோதரி ஸஹ்ரா (வரிசை எண் 48) – இரண்டாம் பரிசு
(3) சகோதரர் அஹ்மது (வரிசை எண் 32) – மூன்றாம் பரிசு

அறிவுப்போட்டி-16க்கான சரியான விடைகள்:

வினா-01:  இஸ்லாத்தை ஏற்பதை மஹராக வழங்க சம்மதித்த நபித்தோழர் யார்?

விடை : அபூதல்ஹா (ரலி)


வினா-02: தொட்டில் குழந்தையிலேயே “நான் அல்லாஹ்வின் அடிமை; எனக்கு அவன் வேதத்தை அளித்தான், நபியாக்கினான்” என்று பேசியவர் யார்?

விடை : ஈஸா (அலை)


வினா-03: “அநியாயமாக ஒரு மனிதரைக் கொல்பவர் முழு மனித சமுதாயத்தையும் கொலை செய்தவராவார்!” குர்ஆன் வசன எண் எது?

விடை :  5:32


வினா-04: நம்பிக்கைக் கொண்டோருக்கு முன்னுதாரணமாக யாருடைய மனைவியை அல்லாஹ் கூறுகிறான்?

விடை : ஃபிர்அவ்னுடைய மனைவியை


வினா-05: எந்த இறைத்தூதரின் மனைவியை “நரகவாசி” என்று அல்லாஹ் கூறுகிறான்?

விடை : நூஹ் (அலை) அவர்களின் மனைவியை


வினா-06: தனக்கு மிகவும் விருப்பமான தோட்டத்தை தர்மமாக வழங்கியவர் யார்?

விடை : அபூதல்ஹா (ரலி)


வினா-07: “அல்லாஹ்வே! எங்களுக்கு வானிலிருந்து ஓர் உணவுத்தட்டை இறக்குவாயாக!” என்றவர் யார்?

விடை : ஈஸா (அலை)


வினா-08: ஈஸா(அலை) அவர்களை வணங்கியவர்களை கியாமத் நாளில் அவர் என்ன செய்வார்?

விடை : அவர்களுக்கு எதிராக சாட்சியளிப்பார்


வினா-09: கடலில் மூழ்கிய ஃபிர்அவ்னின் உடல், இன்றுவரை எங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது?

விடை : எகிப்தில்


வினா-10: (மேரி அல்லது) மர்யம்(அலை) பெயருடைய குர்ஆன் அத்தியாயம் எது?

விடை : 19


oOo

சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி – 16இல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர, சகோதரியர்க்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரியர்க்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.

வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தைத் admin at satyamargam.com தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

முக்கிய வேண்டுகோள்

பரிசு பெற்றுக் கொள்ளும் சகோதர சகோதரியர் அந்தந்தப் போட்டி முடிவுகளின் பதிவில் பின்னூட்ட வாயிலாகக் கட்டாயம் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு: இதற்கு முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்றோரில் இதுவரை முகவரி கிடைக்கப்பெற்ற அனைவருக்கும் பரிசுகள் ஏற்கனவே அனுப்பப் பட்டு விட்டன. இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர சகோதரிகளுக்கான பரிசுகள் அவர்கள் அனுப்பித் தரும் அஞ்சல் முகவரிகளில் விரைவில் வந்தடையும் இன்ஷா அல்லாஹ்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.