அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாட்டு நிகழ்ச்சி அழைப்பிதழ்!

Share this:

UPDATED: நிகழ்ச்சியின் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது – சத்தியமார்க்கம்.காம்

ள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பயன் தரத் தக்க கல்வி விழிப்புணர்வு மாநாடு ஒன்று, எதிர்வரும் ஜனவரி 14 மற்றும் 15 -2011 ஆம் தேதிகளில் அதிரையில் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழ் இங்கே இணைக்கப் பட்டுள்ளது. வாசகர்கள் தமது குடும்பத்தினர், உறவினர் மற்றும் நட்பு வட்டாரத்தில் இத் தகவலைக் கொண்டு சென்று அரிய நல்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள சத்தியமார்க்கம்.காம் வேண்டுகோள் விடுக்கிறது. (சுட்டி: அழைப்பிதழ்-1 | அழைப்பிதழ்-2)

 

{ustream}12027501{/ustream}

 

கல்வி விழிப்புணர்வு மாநாடு

இடம்: சாரா மண்டபம் (சேதுச் சாலை)

நாட்கள்: 2011 ஜனவரி 14  & 15 (வெள்ளி & சனி)
பயன் பெறுவோர்: 9th, 10th, 11th, 12th மற்றும் கல்லூரி மாணவர்கள்

பயிலரங்குகள் * கருத்தாய்வுகள் * கூட்டுக் காணொளி

இவற்றில் முனைப்புடன் பங்காற்றும் மாணவர்களுக்குப் பரிசுகளும் அன்பளிப்புகளும் காத்திருக்கின்றன! விரைந்து முன்பதிவு செய்யுங்கள் !!

தொடர்புக்கு:

  • அப்துர்ரஹ்மான் – செல்: 9790485011
  • அப்துல்காதிர் – செல்:     9894667215
  • ஹஸ்ஸான் – செல்: 9840352822

முதல் நாள்

14 – 01 – 2011 வெள்ளிக்கிழமை நிகழ்ச்சிகள்:காலை ஒன்பது மணி:
கல்விக் கண்காட்சி/  காலை 10 மணி முதல் பகல் 12 வரை பயிலரங்குகள்
முனைவர், பேரா. ஆபிதீன் M.A., M. Phil., Ph.D.
“உனக்குள் உன்னைத் தேடு!”
(மாணவர்களுக்கான கல்வி ஊக்கப் பயிற்சி)
ஜுமுஆ தொழுகைக்கான இடைநிறுத்தம்
(பகல் உணவு – முன்பதிவு செய்துகொண்ட மாணவர்களுக்கு மட்டும்)


மாலை நான்கு மணி முதல்

முனைவர், பேரா. ஆபிதீன் M.A., M. Phil., Ph.D.
“அறிமுகமில்லாத அரிய படிப்புகள்”

(மக்ரிப் தொழுகைக்கான இடைவேளை)


“செய்தித்துறை (மீடியா) பற்றிய காணொளிப் பயிற்சி”

(வீடியோ கான்ஃபரன்ஸ்)
வழங்குபவர்: “யூனிட்டி மீடியா நியூஸ்.காம்” செய்தி ஆசிரியர்
தவ்லத்கான்

இஷாத் தொழுகையுடன், முதல் நாள் நிகழ்ச்சிகளின் நிறைவு…..


 

இரண்டாம் நாள்

15 – 01 – 2011 சனிக்கிழமை நிகழ்ச்சிகள்:

மாலை நான்கு மணி

கல்விச் சிந்தனை – கருத்தரங்கு

தலைமை:
அதிரை அறிஞர், ‘தமிழ்மாமணி’, புலவர்,
அல்ஹாஜ்  அஹ்மத் பஷீர் M.A., M.Ed.

கருத்துரை வழங்குவோர்:
பேரா. பரகத் M.A., M.Phil., PGDCA., PGDTE.
பேரா. அ.மு. அன்வர் M.A., M.Phil., B.Ed.

மஃரிபுத் தொழுகை இடைவேளை


சிறப்புச் சொற்பொழிவு:
C.M.N. சலீம் M.A.(Political Science)
சமூகநீதி அறக்கட்டளை நிறுவனர், ‘சமூகநீதி முரசு’ ஆசிரியர், கல்வி ஆலோசகர்

தலைப்பு:

“இன்றைய கல்வி –  ஓர் இஸ்லாமியப் பார்வை”

 

* மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கமான மறுமொழிகள் வழங்கப்படும்.

* சிறந்தவை எனத் தேர்ந்தெடுக்கப்படுபவை நல்ல பரிசுகளைப் பெறும்.

இஷாத் தொழுகை இடைவேளை

இரவுச் சிற்றுண்டி  (பதிவு பெற்ற மாணவர்களுக்கு மட்டும்)

 

அதிரை இஸ்லாமியக் கல்வி அறக்கட்டளை,
அதிரை இஸ்லாமிக் மிஷன் (AIM)&

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.