
“நீதிபதிகள் மிரட்டப்பட்டு வழங்கப்பட்டது தான் அலஹாபாத் தீர்ப்பு” பேரா. ஜவாஹிருல்லாஹ்வுடன் ஓர் நேர்காணல்! (வீடியோ)
கடந்த 2010 டிசம்பர் 20ஆம் தேதி, கத்தருக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சகோதரர் ஜவாஹிருல்லாஹ்…