குவைத் IGC-யின் ரமளான் நிகழ்ச்சிகள் (வீடியோ)

http://www.satyamargam.com/images/stories/news2013/IGC-kuwait.png

குவைத் வாழ் தமிழர்களுக்காக ஃபஹாஹீல் பகுதியில் இயங்கி வரும் “இஸ்லாமிய வழிகாட்டி மையம்” (IGC), நடத்தி வரும் ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பற்றிய அறிவிப்பினை கடந்த ஜுலை 13, 2013 அன்று வெளியிட்டிருந்தோம்.

இந்நிகழ்ச்சிகளில் ஹுஸைன் மன்பயினுடைய உரைகளை வீடியோ தொகுப்பாக இப்பதிவில் காணலாம்.

நிகழ்ச்சிகளின் வீடியோக்கள் இப்பதிவில் தொடர்ந்து அப்டேட் செய்யப்படும். புனித ரமளான் மாதத்தில் இத்தகைய நன்மையான விஷயங்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பகிர்ந்து கொள்வோம்.

இப்பதிவின் சுட்டி: http://www.satyamargam.com/news/world-news/2160-igc-kuwait-ramadan-video-speech.html

உபரியான வணக்கங்களும் அள்ளித்தரும் நன்மைகளும்!
{youtube}dCGSuL3XZzo{/youtube}

 

ஐந்து பெரும்பாவங்கள் – பெற்றோரை வேதனை செய்தல்
{youtube}mP7A7nYK410{/youtube}

 

நியாயத் தீர்ப்பு நாளும் மனிதனின் நிலையும் பாகம்-3
{youtube}Y6hg5fbGlq0{/youtube}

 

நீதித்தீர்ப்பு நாளும் மனிதனும் நிலையும் – பாகம்-2
{youtube}w7qI0hGEOcQ{/youtube}

 

நியாயத் தீர்ப்பு நாளும் மனிதனின் நிலையும் பாகம்-1
{youtube}w7qI0hGEOcQ{/youtube}

 

மலக்குமார்களின் பிரார்த்தனைகள்-பாகம்-2
{youtube}q6rjqiSGAUU{/youtube}

 

மலக்குமார்களின் பிரார்த்தனைகள்-பாகம்-1
{youtube}lUmrB1P7-_w{/youtube}