காவி பயங்கரவாதம் (சன் நியூஸ் விவாத மேடை நிகழ்ச்சி)

டந்த 28-07-2013 அன்று சன் நியூஸ் விவாத மேடை நிகழ்ச்சியில் அரசியல் (அ)நாகரீகம் என்ற தலைப்பில், அரசியல் ஆதாயத்திற்காக பி.ஜே.பி மற்றும் அதன் தாய்க் கட்சியான ஆர்.எஸ்.எஸ் ஆகியவை இணைந்து பீகாரில் புத்த கயா குண்டு வெடிப்புகளையும் நடத்தி, பள்ளிக் குழந்தைகளை விஷம் வைத்துப் படுகொலை செய்த குற்றச்சாட்டுகள் குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சிப் பிரமுகர், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் வழக்கறிஞருமான வேலூர் ஞானசேகரன், ஐக்கிய ஜனதா தளத்தின் தமிழ்நாட்டு பொதுச் செயலாளர் வழக்கறிஞருமான டி. ராஜகோபால், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த பத்திரிகையாளர் வி. குமரேசன் மற்றும் பாரதீய ஜனதாவின் இலக்கிய அணிச் செயலாளர் டாக்டர் முருகமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியைக் காண:

{youtube}H13LAlzsVNM{/youtube}