குஜராத்தில் வளர்ச்சி எனும் கோயபல்ஸ்தனம்

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கடந்த 14-09-2013 அன்று நடைபெற்ற “நேர்படப் பேசு!” நிகழ்ச்சியில், மணிசங்கர ஐயர், டி.கே. ரங்கராஜன், தமிழிசை சவுந்திர ராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

மோடியின் வளர்ச்சித் திட்டங்கள் எனும் கோயபல்ஸ்தனம் எவ்வாறு இயக்கப்படுகிறது எனும் உண்மைகளை இந்த கலந்துரையாடலில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

 

 

{youtube}kbS6t135jKM{/youtube}
 

உரையிலிருந்து சில ஹைலைட்ஸ்…

குஜராத்தில் வளர்ச்சி என்று ஏற்படுத்தப்படும் பிரமை; வடிகட்டிய பொய்!

இந்தியாவின் நெ.1 மாநிலங்கள் எவை?
1) ஹரியானா

2) மஹாராஷ்ட்ரா எனும் வரிசையில்…

குஜராத் 11 வது இடத்தில் தொங்கிக் கொண்டுள்ளது. அரசு தரும் புள்ளி விபரங்கள் இவ்வாறு இருக்க, இந்திய ஊடகங்களில் Paid news ஆக வாசிக்கப்படுவது “குஜராத் முதலிடம்!”


இந்தியாவில் மூன்று மிகப் பெரிய கடன்கார (overdraft) திவாலான நிலையில் உள்ள மாநிலங்கள் எவை?

1) உத்திரபிரதேசம்

2) குஜராத் (1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய்கள் கடன்)

3) மேற்கு வங்காளம்

 


வளர்ச்சி நாயகனா மோடி?

– குஜராத்தில், ஐந்து வயதிற்குக் குறைவான குழந்தைகளில் 60% பேருக்கு அனீமியா (இரத்தச் சோகை) நோயால் பாதிக்கப்பட்டுள்ளன.

– குஜராத்தில், 44% பெண்களுக்கு இரத்தச் சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

– நானோ மோட்டார் விவகாரத்தில் ஊழல்

– நிலம் வழங்குவதில் பாரபட்சம்

– (Tribal displacement) புலம் பெயர்ந்து வாழும் குஜராத் மக்களின் சதவீதம் 76%

– மோடிக்கு ஓட்டுப் போடாத முஸ்லிம் மக்கள் 77%

 


முழுமையான வீடியோவிற்கு:

http://www.dailymotion.com/video/x14q18m_nerpada_lifestyle

 

{dailymotion}x14q18m{/dailymotion}