அறிவுப் போட்டி – 24 : விடைகளும் வெற்றியாளர்களும்

Share this:

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.


வாசகர்களின் ஆதரவோடும் ஆர்வத்தோடும் இதுவரை நடைபெற்ற அறிவுப் போட்டிகளின் விவரங்களை எண்கள் வாரியாக இங்குக் காணவும்: [http://www.satyamargam.com/islam/islamic-quiz.html]

அறிவுப் போட்டி 24இல் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் கீழ்க்காணும் 42 பேர் அனைத்து வினாக்களுக்கும் – மாஷா அல்லாஹ் – சரியான விடையளித்திருந்தனர்:

 

வரிசை

பெயர்

மின்னஞ்சல்

001

அஸ்மா

msasmaa2… at yahoo.com

002

மர்யம் பீவி

mariamaad… at yahoo.com

003

அய்னுல் ஷிஃபாயா

fairoz… at rediff.com

004

அப்துல் ஹகீம்

zulfahak… at gmail.com

005

முஹம்மது ஸாலிஹ்

mohdaa… at hotmail.com

006

தாஹா அல்லாம்

alallam… at hotmail.com

007

அலீ இப்ராஹீம்

aliibrahimjam… at yahoo.com

008

இம்ரான் ஃபரீது

ijazahamed2… at gmail.com

009

அனீஸ் ஃபாத்திமா

anis.n1… at gmail.com

010

(2)அப்துல் ஹாதி

abdulhadh… at yahool.com

011

ஸஃப்ரீன் முஹம்மது மீராம்மாள்

safrinmeerammal… at gmail.com

012

ஸாலிஹா

mt.sal… at gmail.com

013

நபீலா

nabe_el… at yahoo.com

014

ஜஸீலா

aliras… at rediffmail.com

015

அப்துல் பாசித்

basit… at gmail.com

016

ஜுவைரிய்யா

kjj1… at gmail.com

017

காஜா

kkmohideen1… at gmail.com

018

சஃபி

safila_… at yahoo.com

019

பெரோஸ் கான் .a

fekhan1… at gmail.com

020

கலீல்

pmkal… at yahoo.com

021

மும்தாஜ்

mbe… at gmail.com

022

ரஹ்மானியா பீவி

alirasool2… at hotmail.com

023

ஃபாத்திமா ஷாதுலி

fathimashadh… at gmail.com

024

அபுல் ஃபவ்ஸு

abulfo… at yahoo.co.in

025

ஷாதுலி ஏ ஹஸன்

modernm… at awalnet.net.sa

026

உம்மு உனைஸ்

qaisun… at yahoo.com

027

ஆயிஷா

ahsiya… at yahoo.com

028

(3)ஆபித்

abidhsha… at yahoo.co.in

029

ஃபஷீஹா

fashe… at gmail.com

030

ஆதில்

msasmaa2… at gmail.com

031

அஹ்மது

allam1… at rediff.com

032

ரஸூல் பீவி

alirasool2… at yahoo.co.in

033

ஹாரூன் இப்ராஹீம்

amharoonibra… at yahoo.in

034

ஜஸீலா

jdsjaze… at yahoo.com

035

(1)ஃபத்ஹுல்லாஹ்

fath… at gmail.com

036

ஸீனத் மீரா ரியால்

mohamedriyald… at yahoo.com

037

அல் அய்ன் எஸ் நிஸ்மா

nagoorsult… at gmail.com

038

ஸையித் மஸ்ஊத்

syedmasoodjam… at yahoo.in

039

சீமாட்டி

alirasool2… at gmail.com

040

முஹம்மது

seeni1… at gmail.com

041

சாம் அப்துல் பாஸித்

samabdulbas… at yahoo.in

042

சபுரா பீவி

shaburamaj… at yahoo.co.in

மேற்காணும் பட்டியலில் உள்ள 42 போட்டியாளர்களுள் குலுக்கல் முறையில் முதல் மூன்று வெற்றியாளர்களாகக் கீழ்க்காணப்படுவோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!

(1) சகோ. ஃபத்ஹுல்லாஹ் (வரிசை எண் 035) – முதலாம் பரிசு
(2) சகோ. அப்துல் ஹாதி (வரிசை எண் 010) – இரண்டாம் பரிசு

(3) சகோ. ஆபித் (வரிசை எண் 028) – மூன்றாம் பரிசு

அறிவுப்போட்டி-24க்கான சரியான விடைகள்:

வினா-01: அமெரிக்காவின் ஆதரவு பெற்ற சர்வாதிகாரியும் இஸ்ரேலின் அனுதாபியுமான ஹுஸ்னி முபாரக், எகிப்திய மக்கள் புரட்சியின் மூலம் தூக்கி வீசப்பட்ட  நாள் எது?

விடை : 11 பிப்ரவரி 2011


வினா-02:  துனிஸியா நாட்டில் மக்கள் புரட்சி ஏற்படக் காரணமாக இருந்து, தற்கொலை செய்துகொண்டு இறந்து போன இளைஞரின் பெயர்?

விடை : முஹம்மது பின் அல்பூ அஸீஸ் [https://satyamargam.com/1649]


வினா-03:  “உங்களையே நீங்கள்(தற்கொலை செய்து) மாய்த்துக் கொள்ளாதீர்கள்…” எனும் குர்ஆன் வசனம் எது?

விடை :  4:29


வினா-04: ___________ ஓர் அருளாகவேயன்றி (நபியே) உம்மை நாம் அனுப்பவில்லை – அல்குர்ஆன்.

விடை : அகிலத்தாருக்கு


வினா-05: “குர்ஆன்” எனும் அரபி சொல்லின் பொருள் என்ன?

விடை : ஓதப்பட்டது


வினா-06: “விறகை நெருப்புத் தின்பதைப்போல் உங்கள் நற்செயலை _______ அழித்து விடும்!” (நபிமொழி – அபூதாவூது)

விடை : பொறாமை


வினா-07: “சிறிய இணைவைத்தல்” என்றால் என்ன?

விடை : முகஸ்துதி


வினா-08: “மஸ்ஜிதுகள் அல்லாஹுக்கே உரியனு – அவற்றில் அல்லாஹ்வையன்றிப் பிறரை அழைக்க வேண்டாம்!” இறைவசன எண் எது?

விடை : 72:18


வினா-09: குர்ஆன் எனும் வேதம், ஏக  இறைவனால் யாருக்காக அருளப்பட்டது?

விடை : அகில உலகத்தாருக்காக


வினா-10: பிப்ரவரி-14 கலாச்சாரச் சீரழிவை ஏற்படுத்தும் ஆபாச நாளாகவும் விபச்சார நாளாகவும் மாறிவிட்ட காரணத்தால், பலநாடுகள் இதனைத் தடை செய்யவுள்ளன. இது, வாலண்டைன் என்ற கிறித்துவ பாதிரியாரின்…

விடை : இறந்த நாள்


oOo

சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி – 24இல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர, சகோதரியர்க்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரியர்க்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.

வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தைத் admin at satyamargam.com தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

முக்கிய வேண்டுகோள்

பரிசு பெற்றுக் கொள்ளும் சகோதர சகோதரியர் அந்தந்தப் போட்டி முடிவுகளின் பதிவில் பின்னூட்ட வாயிலாகக் கட்டாயம் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு: இதற்கு முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்றோரில் இதுவரை முகவரி கிடைக்கப்பெற்ற அனைவருக்கும் பரிசுகள் ஏற்கனவே அனுப்பப் பட்டு விட்டன. இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர சகோதரிகளுக்கான பரிசுகள் அவர்கள் அனுப்பித் தரும் அஞ்சல் முகவரிகளில் விரைவில் வந்தடையும் இன்ஷா அல்லாஹ்.

 


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.