அறிவுப் போட்டி – 23 : விடைகளும் வெற்றியாளர்களும்

Share this:

ளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.

வாசகர்களின் ஆதரவோடும் ஆர்வத்தோடும் இதுவரை நடைபெற்ற அறிவுப் போட்டிகளின் விவரங்களை எண்கள் வாரியாக இங்குக் காணவும்: [http://www.satyamargam.com/islam/islamic-quiz.html]

அறிவுப் போட்டி 23இல் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் கீழ்க்காணும் 91 பேர் அனைத்து வினாக்களுக்கும் – மாஷா அல்லாஹ் – சரியான விடையளித்திருந்தனர்:

வரிசை போட்டியாளர் மின்னஞ்சல்
001 நஸீ naze…at gmail.com
002 அப்துல் முஇஸ் rabdulm…at gmail.com
003 உம்மு அத்ஹம் umm.adhamah…at gmail.com
004 அப்துல் ஹகீம் abdulhakeem…at yahoo.com
005 அப்துல்லாஹ் ahsiya…at yahoo.com
006 இஜாஸ் ijazahamed2…at gmail.com
007 உம்மி ஆதில் msasmaa2…at gmail.com
008 MASAB masakam2…at gmail.com
009 உம்மி ஃபாஸிலா msm…at gmail.com
010 மும்தாஜ் mbe…at gmail.com
011 ஃபாத்திமா ஃபர்ஸானா farz…at yahoo.com
012 ஃபஹ்மிதா ஸய்யித் அலீ sy…at hotmail.com
013 S.M.S. அப்ஸனா s.mdsi…at gmail.com
014 சிக்கந்தர்.g sikkanda…at gmail.com
015 ரெஹ்மான் rehmand…at gmail.com
016 ஜாபர் aynjewell…at gmail.com
017 அப்துல் ஹாதி abdulhadh…at yahoo.com
018 முஹம்மது அளி mohameda…at gmail.com
019 சிராஜ் sha…at yahoo.com
020 ரிஸ்வானா showkathr…at gmail.com
021 நஸிமா பேகம் nasimabe…at yahoo.com
022 ஃபாத்திமா ஷாதுலி fathimashadh…at gmail.com
023 ஸய்யித் அலீ s…at dcsme.ae
024 ஷஃபீயுல்லாஹ் ss.safiul…at yahoo.com
025 இப்ராஹீம் ifenibra…at gmail.com
026 சையத் மசூத் syedmasoodjam…at yahoo.in
027 ஷாதுலி A. ஹஸன் modernm…at awalnet.net.sa
028 உம்மு ஹுதைஃபா msk_7…at yahoo.com
029 (3)ஃபஹீமா padma_sr…at yahoo.com
030 நாகூர் ராணி nagoorsult…at gmail.com
031 உம்முல் நிஸ்மா sulthan1…at gmail.com
032 சுல்தான் sulthan1…at yahoo.com
033 ஆஃப்ரின் noveltyaha…at gmail.com
034 முஹம்மது seeni1…at gmail.com
035 ஃபர்ஜானா rani1…at gmail.com
036 மெர்ஷிலா jainulmershihaj…at gmail.com
037 நர்கிஸ் பானு nagoorsultha…at gmail.com
038 ஹஸீனா pioneer.ra…at gmail.com
039 ரலீனா பீவி bharat_ratn…at yahoo.com
040 உம்மு உனைஸ் qaisun…at yahoo.com
041 A.சஃப்ரின் மீரா alirasool2…at gmail.com
042 சபினா ராணி seeni1…at yahoo.com
043 கவ்பத்நிஸா nujimmobi…at gmail.com
044 ஷிரீன் riyal…at gmail.com
045 அபுர் பைதா mgr_mg…at yahoo.com
046 உம்முல் மர்ஜியா roja_vana…at yahoo.com
047 சாபிரா பானு endrum_anbuda…at yahoo.com
048 முஸ்தகீமா nagoor1…at yahoo.com
049 ஆபித் அப்துல்லாஹ் abidhrah…at yahoo.com
050 (1)நுஸ்ரத் ஜஹான் mtnusrathja…at gmail.com
051 ஹக்கீம் hakeemd…at gmail.com
052 அப்துல் ரஹ்மான் aynabdulreh…at gmail.com
053 அப்துல் பாசித் basit…at gmail.com
054 முதீனா பேகம் bharat_ratn…at yahoo.com
055 ஃபஹீம் itsmemu…at gmail.com
056 முஹம்மது ஸாலிஹ் mohdaa…at hotmail.com
057 முபீனா mube…at yahoo.com
058 முஹம்மது நூஹ் mube…at yahoo.com
059 அலீ இப்ராஹீம் aliibrahimjam…at yahoo.com
060 ஸைனப் showkathb…at yahoo.com
061 ஸகின் ராபியா sakinrab…at yahoo.com
062 தாஹா அல்லம் alallam…at hotmail.com
063 அப்துல் மாலிக் abdmali…at gmail.com
064 சஃப்ரீன் முஹம்மது மீராமா safrinmeerammal…at gmail.com
065 பெரோஸ் கான் .a fekhan1…at gmail.com
066 அஸ்மா msasmaa2…at yahoo.com
067 முஹம்மது ஹனீஃபா aliras…at rediffmail.com
068 ஜன்னத் மீரா alirasool2…at hotmail.com
069 அபுல் ஃபவுஸ் abulfo…at yahoo.co.in
070 மர்யம் பீவி mariamaad…at yahoo.com
071 அஹ்மது allam1…at rediff.com
072 அப்துல் ஹமீத் hameedraj…at gmail.com
073 அஸ்கர் அலீ alirasool2…at yahoo.co.in
074 (2)அனீஸ் ஃபாத்திமா anis_n1…at yahoo.in
075 ஸஹ்ரா zahrani…at yahoo.com
076 ஹாரூன் இப்ராஹீம் amharoonibra…at yahoo.in
077 ஷேக் தாவூத் dr_s_daw…at hotmail.com
078 அஹ்ஸன் முஹம்மது ahsan.moha…at yahoo.com
079 உம்மு ஹிபா giasith…at gmail.com
080 கலீல் pmkal…at yahoo.com
081 ஷஜரத் பேகம் s.mdsi…at gmail.com
082 உம்மு ஹம்னா kamil…at yahoo.com
083 A. அப்துல் ஹமீத் hameed742…at gmail.com
084 A.H. ஸுபைதா பேகம் begumzube…at gmail.com
085 பஷீரா பேகம் basheeramaj…at gmail.com
086 A.H. அப்துல் மஜீத் majeed…at yahoo.com
087 அப்துல் மஜீத் abdulm…at gmail.com
088 அப்துல் ஹமீத் hameed4…at yahoo.com
089 காமிலா kkam…at gmail.com
090 பாசித் slaveofbas…at rediffmail.com
091          
நிஹ்லா mrsnij…at gmail.com

மேற்காணும் பட்டியலில் உள்ள 91 போட்டியாளர்களுள் குலுக்கல் முறையில் முதல் மூன்று வெற்றியாளர்களாகக் கீழ்க்காணப்படுவோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!

(1) சகோ. நுஸ்ரத் ஜஹான் (வரிசை எண் 050) – முதலாம் பரிசு
(2) சகோ. அனீஸ் ஃபாத்திமா (வரிசை எண் 074) – இரண்டாம் பரிசு
(3) சகோ. ஃபஹீமா (வரிசை எண் 029) – மூன்றாம் பரிசு

அறிவுப்போட்டி-23க்கான சரியான விடைகள்:

 

வினா-01: வேதனையின் அறிகுறிகள் கண்டபின், நம்பிக்கை கொண்டதால் வேதனை விலக்கப்பட்ட ஒரே சமுதாயம் எது?

விடை : யூனுஸ் (அலை) சமுதாயம்


வினா-02:  “ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே ஆகவேண்டும்” அத்தியாயம், வசனம் எண் எது?

விடை : 21:35


வினா-03:  ஹிஜ்ரீ ஆண்டின் மூன்றாவது மாதத்தின் பெயர் என்ன?

விடை :  ரபீஉல் அவ்வல்


வினா-04: நபி (ஸல்) அவர்கள் பிறந்த மாதம், இறந்த மாதம் எது?

 

விடை : ரபீஉல் அவ்வல்


வினா-05: “அந் நஹ்ல்” எனும் குர்ஆன் அத்தியாத்தின் பொருள் என்ன?

விடை : தேனீ


வினா-06: பதினோரு நட்சத்திரங்களும் சூரியனும் சந்திரனும் சிரம் பணிவதாகக் கனவு கண்டவர் யார்?

 

விடை : யூஸுஃப் (அலை)


வினா-07: நபி(ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த இறுதிவேளையில் தொழவைத்த நபித்தோழர் யார்?

விடை : அபூபக்ரு (ரலி)


வினா-08: நபி(ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தைப் போதிக்க நபித்தோழர்களோடு ஒன்றுகூடிய இடம் எது?

விடை : தாருல் அர்கம்


வினா-09: “(நியாயத் தீர்ப்புக்குரிய) அந்தநேரம் நெருங்கி விட்டது ___________ பிளந்து விட்டது” (அல்கமர் அத்தியாயம்)?

விடை : சந்திரனும்


வினா-10: அல் கஹ்ஃபு அத்தியாயத்தில் குகைவாசிகளோடு இருந்த பிராணி எது?

விடை : நாய்


 

oOo

சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி – 23இல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர, சகோதரியர்க்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரியர்க்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.

வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தைத் admin at satyamargam.com தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

முக்கிய வேண்டுகோள்

பரிசு பெற்றுக் கொள்ளும் சகோதர சகோதரியர் அந்தந்தப் போட்டி முடிவுகளின் பதிவில் பின்னூட்ட வாயிலாகக் கட்டாயம் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

 

குறிப்பு: இதற்கு முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்றோரில் இதுவரை முகவரி கிடைக்கப்பெற்ற அனைவருக்கும் பரிசுகள் ஏற்கனவே அனுப்பப் பட்டு விட்டன. இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர சகோதரிகளுக்கான பரிசுகள் அவர்கள் அனுப்பித் தரும் அஞ்சல் முகவரிகளில் விரைவில் வந்தடையும் இன்ஷா அல்லாஹ்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.