அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.
வாசகர்களின் ஆதரவோடும் ஆர்வத்தோடும் இதுவரை நடைபெற்ற அறிவுப் போட்டிகளின் விவரங்களை எண்கள் வாரியாக இங்குக் காணவும்: [http://www.satyamargam.com/islam/islamic-quiz.html]
அறிவுப் போட்டி 23இல் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் கீழ்க்காணும் 91 பேர் அனைத்து வினாக்களுக்கும் – மாஷா அல்லாஹ் – சரியான விடையளித்திருந்தனர்:
| வரிசை | போட்டியாளர் | மின்னஞ்சல் |
| 001 | நஸீ | naze…at gmail.com |
| 002 | அப்துல் முஇஸ் | rabdulm…at gmail.com |
| 003 | உம்மு அத்ஹம் | umm.adhamah…at gmail.com |
| 004 | அப்துல் ஹகீம் | abdulhakeem…at yahoo.com |
| 005 | அப்துல்லாஹ் | ahsiya…at yahoo.com |
| 006 | இஜாஸ் | ijazahamed2…at gmail.com |
| 007 | உம்மி ஆதில் | msasmaa2…at gmail.com |
| 008 | MASAB | masakam2…at gmail.com |
| 009 | உம்மி ஃபாஸிலா | msm…at gmail.com |
| 010 | மும்தாஜ் | mbe…at gmail.com |
| 011 | ஃபாத்திமா ஃபர்ஸானா | farz…at yahoo.com |
| 012 | ஃபஹ்மிதா ஸய்யித் அலீ | sy…at hotmail.com |
| 013 | S.M.S. அப்ஸனா | s.mdsi…at gmail.com |
| 014 | சிக்கந்தர்.g | sikkanda…at gmail.com |
| 015 | ரெஹ்மான் | rehmand…at gmail.com |
| 016 | ஜாபர் | aynjewell…at gmail.com |
| 017 | அப்துல் ஹாதி | abdulhadh…at yahoo.com |
| 018 | முஹம்மது அளி | mohameda…at gmail.com |
| 019 | சிராஜ் | sha…at yahoo.com |
| 020 | ரிஸ்வானா | showkathr…at gmail.com |
| 021 | நஸிமா பேகம் | nasimabe…at yahoo.com |
| 022 | ஃபாத்திமா ஷாதுலி | fathimashadh…at gmail.com |
| 023 | ஸய்யித் அலீ | s…at dcsme.ae |
| 024 | ஷஃபீயுல்லாஹ் | ss.safiul…at yahoo.com |
| 025 | இப்ராஹீம் | ifenibra…at gmail.com |
| 026 | சையத் மசூத் | syedmasoodjam…at yahoo.in |
| 027 | ஷாதுலி A. ஹஸன் | modernm…at awalnet.net.sa |
| 028 | உம்மு ஹுதைஃபா | msk_7…at yahoo.com |
| 029 | (3)ஃபஹீமா | padma_sr…at yahoo.com |
| 030 | நாகூர் ராணி | nagoorsult…at gmail.com |
| 031 | உம்முல் நிஸ்மா | sulthan1…at gmail.com |
| 032 | சுல்தான் | sulthan1…at yahoo.com |
| 033 | ஆஃப்ரின் | noveltyaha…at gmail.com |
| 034 | முஹம்மது | seeni1…at gmail.com |
| 035 | ஃபர்ஜானா | rani1…at gmail.com |
| 036 | மெர்ஷிலா | jainulmershihaj…at gmail.com |
| 037 | நர்கிஸ் பானு | nagoorsultha…at gmail.com |
| 038 | ஹஸீனா | pioneer.ra…at gmail.com |
| 039 | ரலீனா பீவி | bharat_ratn…at yahoo.com |
| 040 | உம்மு உனைஸ் | qaisun…at yahoo.com |
| 041 | A.சஃப்ரின் மீரா | alirasool2…at gmail.com |
| 042 | சபினா ராணி | seeni1…at yahoo.com |
| 043 | கவ்பத்நிஸா | nujimmobi…at gmail.com |
| 044 | ஷிரீன் | riyal…at gmail.com |
| 045 | அபுர் பைதா | mgr_mg…at yahoo.com |
| 046 | உம்முல் மர்ஜியா | roja_vana…at yahoo.com |
| 047 | சாபிரா பானு | endrum_anbuda…at yahoo.com |
| 048 | முஸ்தகீமா | nagoor1…at yahoo.com |
| 049 | ஆபித் அப்துல்லாஹ் | abidhrah…at yahoo.com |
| 050 | (1)நுஸ்ரத் ஜஹான் | mtnusrathja…at gmail.com |
| 051 | ஹக்கீம் | hakeemd…at gmail.com |
| 052 | அப்துல் ரஹ்மான் | aynabdulreh…at gmail.com |
| 053 | அப்துல் பாசித் | basit…at gmail.com |
| 054 | முதீனா பேகம் | bharat_ratn…at yahoo.com |
| 055 | ஃபஹீம் | itsmemu…at gmail.com |
| 056 | முஹம்மது ஸாலிஹ் | mohdaa…at hotmail.com |
| 057 | முபீனா | mube…at yahoo.com |
| 058 | முஹம்மது நூஹ் | mube…at yahoo.com |
| 059 | அலீ இப்ராஹீம் | aliibrahimjam…at yahoo.com |
| 060 | ஸைனப் | showkathb…at yahoo.com |
| 061 | ஸகின் ராபியா | sakinrab…at yahoo.com |
| 062 | தாஹா அல்லம் | alallam…at hotmail.com |
| 063 | அப்துல் மாலிக் | abdmali…at gmail.com |
| 064 | சஃப்ரீன் முஹம்மது மீராமா | safrinmeerammal…at gmail.com |
| 065 | பெரோஸ் கான் .a | fekhan1…at gmail.com |
| 066 | அஸ்மா | msasmaa2…at yahoo.com |
| 067 | முஹம்மது ஹனீஃபா | aliras…at rediffmail.com |
| 068 | ஜன்னத் மீரா | alirasool2…at hotmail.com |
| 069 | அபுல் ஃபவுஸ் | abulfo…at yahoo.co.in |
| 070 | மர்யம் பீவி | mariamaad…at yahoo.com |
| 071 | அஹ்மது | allam1…at rediff.com |
| 072 | அப்துல் ஹமீத் | hameedraj…at gmail.com |
| 073 | அஸ்கர் அலீ | alirasool2…at yahoo.co.in |
| 074 | (2)அனீஸ் ஃபாத்திமா | anis_n1…at yahoo.in |
| 075 | ஸஹ்ரா | zahrani…at yahoo.com |
| 076 | ஹாரூன் இப்ராஹீம் | amharoonibra…at yahoo.in |
| 077 | ஷேக் தாவூத் | dr_s_daw…at hotmail.com |
| 078 | அஹ்ஸன் முஹம்மது | ahsan.moha…at yahoo.com |
| 079 | உம்மு ஹிபா | giasith…at gmail.com |
| 080 | கலீல் | pmkal…at yahoo.com |
| 081 | ஷஜரத் பேகம் | s.mdsi…at gmail.com |
| 082 | உம்மு ஹம்னா | kamil…at yahoo.com |
| 083 | A. அப்துல் ஹமீத் | hameed742…at gmail.com |
| 084 | A.H. ஸுபைதா பேகம் | begumzube…at gmail.com |
| 085 | பஷீரா பேகம் | basheeramaj…at gmail.com |
| 086 | A.H. அப்துல் மஜீத் | majeed…at yahoo.com |
| 087 | அப்துல் மஜீத் | abdulm…at gmail.com |
| 088 | அப்துல் ஹமீத் | hameed4…at yahoo.com |
| 089 | காமிலா | kkam…at gmail.com |
| 090 | பாசித் | slaveofbas…at rediffmail.com |
| 091 |
நிஹ்லா | mrsnij…at gmail.com |
மேற்காணும் பட்டியலில் உள்ள 91 போட்டியாளர்களுள் குலுக்கல் முறையில் முதல் மூன்று வெற்றியாளர்களாகக் கீழ்க்காணப்படுவோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!
(1) சகோ. நுஸ்ரத் ஜஹான் (வரிசை எண் 050) – முதலாம் பரிசு
(2) சகோ. அனீஸ் ஃபாத்திமா (வரிசை எண் 074) – இரண்டாம் பரிசு
(3) சகோ. ஃபஹீமா (வரிசை எண் 029) – மூன்றாம் பரிசு
அறிவுப்போட்டி-23க்கான சரியான விடைகள்:
வினா-01: வேதனையின் அறிகுறிகள் கண்டபின், நம்பிக்கை கொண்டதால் வேதனை விலக்கப்பட்ட ஒரே சமுதாயம் எது?
விடை : யூனுஸ் (அலை) சமுதாயம்
வினா-02: “ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே ஆகவேண்டும்” அத்தியாயம், வசனம் எண் எது?
விடை : 21:35
வினா-03: ஹிஜ்ரீ ஆண்டின் மூன்றாவது மாதத்தின் பெயர் என்ன?
விடை : ரபீஉல் அவ்வல்
வினா-04: நபி (ஸல்) அவர்கள் பிறந்த மாதம், இறந்த மாதம் எது?
விடை : ரபீஉல் அவ்வல்
வினா-05: “அந் நஹ்ல்” எனும் குர்ஆன் அத்தியாத்தின் பொருள் என்ன?
விடை : தேனீ
வினா-06: பதினோரு நட்சத்திரங்களும் சூரியனும் சந்திரனும் சிரம் பணிவதாகக் கனவு கண்டவர் யார்?
விடை : யூஸுஃப் (அலை)
வினா-07: நபி(ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த இறுதிவேளையில் தொழவைத்த நபித்தோழர் யார்?
விடை : அபூபக்ரு (ரலி)
வினா-08: நபி(ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தைப் போதிக்க நபித்தோழர்களோடு ஒன்றுகூடிய இடம் எது?
விடை : தாருல் அர்கம்
வினா-09: “(நியாயத் தீர்ப்புக்குரிய) அந்தநேரம் நெருங்கி விட்டது ___________ பிளந்து விட்டது” (அல்கமர் அத்தியாயம்)?
விடை : சந்திரனும்
வினா-10: அல் கஹ்ஃபு அத்தியாயத்தில் குகைவாசிகளோடு இருந்த பிராணி எது?
விடை : நாய்
oOo
சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி – 23இல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர, சகோதரியர்க்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரியர்க்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.
வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தைத் admin at satyamargam.com தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
|
முக்கிய வேண்டுகோள் |
|
பரிசு பெற்றுக் கொள்ளும் சகோதர சகோதரியர் அந்தந்தப் போட்டி முடிவுகளின் பதிவில் பின்னூட்ட வாயிலாகக் கட்டாயம் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். |
குறிப்பு: இதற்கு முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்றோரில் இதுவரை முகவரி கிடைக்கப்பெற்ற அனைவருக்கும் பரிசுகள் ஏற்கனவே அனுப்பப் பட்டு விட்டன. இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர சகோதரிகளுக்கான பரிசுகள் அவர்கள் அனுப்பித் தரும் அஞ்சல் முகவரிகளில் விரைவில் வந்தடையும் இன்ஷா அல்லாஹ்.
