அறிவுப்போட்டி – 2 : விடைகளும் வெற்றியாளர்களும்

Share this:

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ஆண்டு ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.


அறிவுப் போட்டி எண் குறித்த விவரங்களை இங்கு காணவும்.

http://www.satyamargam.com/islam/islamic-quiz.html

அறிவுப் போட்டி எண் 2(09-09-1431 / 19-08-2010) இல் கலந்து கொண்டவர்கள் விவரம் வருமாறு:

ஃபஹதா, ஃபாத்திமா, ஃபாத்திமா ருக்சானா, ஃபாத்திமா ஜெஸ்மா, ஃபைஸல், ஃபைஸுர் ஹாதி, அ.ஹெ. அப்துல் மஜீத், அஃப்ரின் ஃபாத்திமா, அப்துர் ரஹ்மான், அப்துல் நஸீர், அப்துர் ரஹ்மான், அப்துல் பாசித், அப்துல் யாசின், அப்துல் ரஹீம், அப்துல் ஹமீது, அப்துல் ஹமீது.அ, அபுல் ஃபவுஸ், அபுல் இப்ராகிம், அபூ ஆதில், அபூபக்கர், அபூபக்கர் ஆரிஃப், அருள் முருகன், அலி இப்ராஹிம், அலிம் ஹுஸைன், அன்வர்தீன், அனீஸ், அஹ்மது முஸ்தஃபா, அஸ்ஹர், ஆயிஷத் ஜமீலா, ஆயிஷா, இக்பால் பாபு, இப்னு ஹுஸைன், இமாம் இர்ஃபானுல்லாஹ், இர்ஷாத், உம்மு ஹுதைஃபா, எஸ். நியாஸ், கலீல் அஹம்து, கனி, கார்த்திக், குலாம், சப்ரி, சாஜிதா நிஜாம், சியானா ஹஸன், சிராஜ் முஹம்மது, சுபேதா பேகம், செய்யது சாதிக், தஸ்லிம் பானு, தஸ்லிம் பானு, தாஹா முஹம்மத், திவான், நபீலா, நவ்ஃபல், நஸ்’ரீன் ஃபாத்திமா, நாவூர் உம்மா, நாஸ், நிரோஷா, நிஜாமுதீன், நிஸார் அஹம்து, நிஷாத், நிஹ்லா, நிஸ்ஃபா, நிஸ்ரி, நூர் ருகையா, நூறா, நூஹ் ரஹ்மான், பசலுல் ஹக், பஷீர், பஷீரா பேகம், பாபு, மனிதன், மிருஸா ஆதம்புள்ளை, மீரா, முபீனா அஸ்னார் லெப்பை, முனவ்வர், முஜீபுர் ரஹ்மான், முஹம்மது, முஹம்மது அன்ஸார், முஹம்மது அனஸ், முஹம்மது சுலைமான், முஹம்மது நவ்ஃபர், முஹம்மது நஜ்முதீன், முஹம்மது நஜ்முதீன், முஹம்மது நியாஸ், முஹம்மது யூசுஃப், முஹம்மது ரிம்ஸான், முஹம்மது லாஃபிர், முஹம்மது ஜுபைர், முஹம்மது ஸாலிம், முஹம்மது ஸாலிஹ், முஹைதீன், மெஹ்ராஜ் பேகம், யாசர், யாசர் அரஃபாத், ரம்ஸான், ரஷீத், ராஃபி, ராஜாராம், ரியாஸ், ரியாஸ் முஹம்மது, லறீனா அப்துல் ஹக், வஹாப், வஹீதா, ஜபருல்லா, ஜபருல்லாஹ் கான், ஜமீலா, ஜஹபர் சாதிக், ஜாஃபர், ஜியா சித்தாரா, ஜுனைதா, ஸாலிஹா, ஸினூபா அன்ஸார், ஸோஃப்யா பேகம், ஷஃப்னாஸ், ஷரஃபுதீன், ஷஹானா பர்வீன், ஷாஃபி, ஷாஜிதா, ஷாஹுல், ஷாஹுல் ஹமீது, ஷேக் உபைதுல்லாஹ், ஹபீப், ஹபீபுல்லாஹ், ஹபீஹ், ஹஸன், ஹஸன் அக்ரம், ஹாஜா மைதீன், ஹிஃப்லான், ஹுஸைன்

இவர்களுள் கீழ்க்காணும் 36 பேர் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான விடையளித்துள்ளனர்:

1. அருள் முருகன்(aaro…..@gmail.com)

2. கலீல் அஹமது(abka…@gmail.com)

3. ஸினூபா அன்ஸார்(afaz…@yahoo.com)

4. முபீனா அஸ்னார் லெப்பை(almu….@gmail.com)

5. அனிஸ்(anis….@gmail.com)

6. ரியாஸ்(awri…@gmail.com)

7. ஆயிஷா(ays….@gmail.com)

8. பஷீரா பேகம்(bashe…@gmail.com)

9. ஹபீஹ்(hab…@yours.com)

10. ஹாஜா மைதீன்(haja…@yahoo.co.uk)

11. ஹிஃப்லான்(hifla…@gmail.com)

12. இப்னு ஹுஸைன்(ibnu…..@gmail.com)

13. நூறா(icah….@yahoo.com)

14. முஹம்மது அன்ஸார்(jes…@yahoo.com)

15. ஃபாத்திமா ருக்ஸானா அன்ஸார்(jes….@yahoo.com)

16. ஆயிஷத் ஜமீலா(kan….@yahoo.com)

17. முஹம்மது லாஃபிர்(lafira…@yahoo.co.in)

18. மிருஸா ஆதம் பிள்ளை(mirush…@yahoo.com)

19. முஹம்மது ஜுபைர்(mmju…@yahoo.com)

20. முஹம்மது நஜ்முதீன்(mna….@yahoo.co.in)

21. முஹ்ம்மது நவ்ஃபர்(nawf…@yahoo.com)

22. நாஸ்(naz…@ymail.com)

23. நிஷாத்(nisa…@gmail.com)

24. நிஸ்ஃபா(nisfa…@gmail.com)

25. நஸ்’ரீன் ஃபாத்திமா(nishu…@gmail.com)

26. நிஸ்ரி(nnis…@gmail.com)

27. நவ்ஃபல்(razi…@gmail.com)

28. ஸஃப்னாஸ்(safn…@gmail.com)

29. நாவூர் உம்மா(saji…@yahoo.com)

30. வஹாப்(shwah…@gmail.com)

31. ஹஸன்(syedh…@gmail.com)

32. தஸ்லிம் பானு(Thas…@yahoo.com)

33. யாசர் அரஃபாத்(yas…@hotmail.com)

34. யாசர்(yasa…@gmail.com)

35. ஜுனைதா(zaiha…@gmail.com)

36. அப்துல் நஸீர்(zaihaf….@yhaoo.co.in)

அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதிலளித்த மேற்காணும் பட்டியலில் உள்ள முப்பத்தி ஆறு பேர்களில் மிகக் குறைந்த நேரத்தில் (43 நொடிகள்) பதிலளித்த சகோதரர் கலீல் அஹமது அவர்கள் முதல் பரிசுக்குரியவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அடுத்தடுத்துக் குறைந்த நேரத்தில் பதிலளித்த சகோதரி ஜுனைதா(45 நொடிகள்) இரண்டாம் பரிசுக்குரியவராகவும் சகோதரர் யாசர்(54 நொடிகள்) மூன்றாம் பரிசுக்குரியவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!

அறிவுப்போட்டி-2 க்கான சரியான விடைகள்:

வினா-1: ரமலானில் உம்ரா செய்வதன் நன்மை என்ன?
விடை: ஹஜ்ஜின் நன்மை

வினா-2: நோன்பு எதைப் போன்றது?
விடை: கேடயம்

வினா-3: நோன்பைத் துறக்க சிறந்தது எது?
விடை: பேரீத்தம் பழம்

வினா-4: “விசுவாசிகள் மீது நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது” – வசன எண்?
விடை: 2 : 183

வினா-5: ரமளானில் ஒரு கடமைக்கு குறைந்தது எத்தனை நன்மை?
விடை: எழுபது

வினா-6: இஃப்தார் நேரம் வந்ததும் நோன்பை விரைந்து துறப்பது:
விடை: ஸுன்னத்

வினா-7: ரமலானில் கடைசி பத்தில் பள்ளியில் தங்குவதன் பெயரென்ன?
விடை: இஃதிகாஃப்

வினா-8: ரூஹுல் அமீன் என அழைக்கப்படுபவர் யார்?
விடை: ஜிப்ரீல்(அலை)

வினா-9: எந்தக் கலீஃபாவின் ஆட்சியில் ஸ்பெயினில் இஸ்லாம் பரவியது?
விடை: உஸ்மான்(ரலி)

வினா-10: குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதியின் நன்மை கிடைக்கும் ஸூரா எது?
விடை: ஸுரா இக்லாஸ்

மதிப்பெண் இல்லா உபரி கேள்வி:

வினா-11: காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சே, தன் உடலின் எப்பாகத்தில் முஸ்லிம் பெயரைப் பச்சை குத்தியிருந்தான்?
விடை: கை

சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதரர்கள் கலீல் அஹமது, யாசர் மற்றும் சகோதரி ஜுனைதா ஆகியோருக்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரிகளுக்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த மற்றவர்களுக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.

வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தை (admin@satyamargam.com) தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம். முதல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற சகோதரர்களுக்கான பரிசு அவர்கள் அனுப்பியுள்ள முகவரிகளுக்கு விரைவில் வந்தடையும் இன்ஷா அல்லாஹ்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.