அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.
வாசகர்களின் ஆதரவோடும் ஆர்வத்தோடும் இதுவரை நடைபெற்ற அறிவுப் போட்டிகளின் விவரங்களை எண்கள் வாரியாக இங்குக் காணவும்: [http://www.satyamargam.com/islam/islamic-quiz.html]
அறிவுப் போட்டி எண் – 18இல் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் கீழ்க்காணும் 38 பேர் அனைத்து வினாக்களுக்கும் – மாஷா அல்லாஹ் – சரியான விடையளித்திருந்தனர்:
வரிசை | போட்டியாளர் | மின்னஞ்சல் |
001 | உம்மு அஹ்மது | umm.adhamah… at gmail.com |
002 | ஹாரூன் இப்ராஹீம் | amharoonibra… at yahoo.co.in |
003 | அபுல் ஃபவ்ஸு | abulfo… at yahoo.co.in |
004 | உம்மு ஹிபா | giasith… at gmail.com |
005 | அப்துல்லாஹ் | sjjs… at yahoo.co.in |
006 | உம்மு ஆதில் | msasmaa2… at gmail.com |
007 | மும்தாஜ் | mbe… at gmail.com |
008 | அலீ இப்ராஹீம் | aliibrahimjam… at yahoo.com |
009 | ரஸூல் பீவி | alirasool2… at yahoo.co.in |
010 | S. அப்ஸனா மீரா | s.mdsi… at gmail.com |
011 | S. உம்முல் யக்கீன் பீவி | smkhanb… at yahoo.com |
012 | ஸையத் கதீஜா உம்மாள் | mohamedriyald… at yahoo.com |
013 | NAGOORRANI | nagoorsultha… at gmail.com |
014 | உம்மு நிஷ்மா | sulthan1… at yahoo.com |
015 | ரலீனா பீவி | bharat_ratn… at yahoo.com |
016 | ஃபர்ஜானா | nagoorsult… at gmail.com |
017 | ஆஃப்ரின் | noveltyaha… at gmail.com |
018 | haseena | pioneer.ra… at gmail.com |
019 | முஹம்மது | seen… at gmail.com |
020 | மெர்ஷிலா | jainulmershihaj… at gmail.com |
021 | மரைக்கான் | maraikha… at gmail.com |
022 | அக்பர் | akbar.moha… at aujan.com.sa |
023 | அப்துல் பாஸித் | basith_… at yahoo.co.in |
024 | ஸையித் மஸ்ஊத் | syedmasoodjam… at yahoo.com |
025 | முஹம்மது ஸாலிஹ் | mohdaa… at hotmail.com |
026 | தாஹா அல்லாம் | alallam… at hotmail.com |
027 | முஹம்மது அர்ராஸ் | faizur… at etatns.com |
028 | நபீஹா | peacefai… at gmail.com |
029 | ஸுபைதா பேகம் | begamzube… at yahoo.in |
030 | AH. அப்துல் மஜீது | abdulm… at gmail.com |
031 | பஷீரா பேகம் | basheeramaj… at gmail.com |
032 | apoor paitha | sulthan1… at gmail.com |
033 | முதீனா பேகம் | en_aasai_mach… at yahoo.com |
034 | S.M.S. சத்தாம் | mohamed…. at gmail.com |
035 | மாலிக் போத்தனூர் | ma.malik… at yahoo.com |
036 | முஹம்மது கனி | maraikha… at gmail.com |
037 | ஜாஸர் / ஜஃபர் அலீ | aliras… at rediffmail.com |
038 | ஸாஹிரா | alirasool2… at hotmail.com |
மேற்காணும் பட்டியலில் உள்ள 38 போட்டியாளர்களுள் குலுக்கல் முறையில் முதல் மூன்று வெற்றியாளர்களாகக் கீழ்க்காணப்படுவோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!
(1) சகோதரி நாகூர் ராணி (வரிசை எண் 13) – முதலாம் பரிசு
(2) சகோ. அப்பூர் பைதா (வரிசை எண் 32) – இரண்டாம் பரிசு
(3) சகோதரி ஹஸீனா (வரிசை எண் 18) – மூன்றாம் பரிசு
அறிவுப்போட்டி-18க்கான சரியான விடைகள்:
வினா-01: யாருடைய ஆட்சியில் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் அட்டூழியம் செய்தனர்?
விடை : துல்கர்னைன்
வினா-02: ஜாலூத் எனும் கொடுங்கோலனைக் கொன்றவர் யார்?
விடை : தாவூத் (அலை)
வினா-03: யூதர்கள் யாரை இறைவனின் மகன் என்று கூறினர்?
விடை : உஸைர் (அலை)
வினா-04: அளவை நிறுவையில் மோசடி செய்தவர்களுக்கு அனுப்பப்பட்ட நபி யார்?
விடை : ஷுஐப் (அலை)
வினா-05:
“நிச்சயமாக அல்லாஹ் என்னோடு இருக்கிறான்; அவன் எனக்கு நேர்வழி காட்டுவான்” வசன எண் என்ன?
விடை : 26:62
வினா-06: நகைகளை உருக்கிக் காளைக் கன்றை உருவாக்கி வணங்க செய்தவர் யார்?
விடை : ஸாமிரீ
வினா-07:
நபிப்பள்ளிவாயில் தூணில் கட்டி வைக்கப்பட்டு, பின்னர் இஸ்லாத்தைத் தழுவியவரின் பெயர் என்ன?
விடை : துமாமா (ரலி)
வினா-08: கப்பலோட்டிய தமிழன் எனப் போற்றப்பட்ட வ.உ. சிதம்பரனாருக்குக் கப்பல் வாங்கிக் கொடுத்தவர் யார்?
விடை : வள்ளல் பக்கீர் முஹம்மது
வினா-09: எந்த நபியின் சமுதாயம் கல்மழையால் அழிக்கப்பட்டது?
விடை : லூத் (அலை)
வினா-10: “என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் …” என்று ஈஸா (அலை) கூறிய வசனம் எது?
விடை : 5:117
oOo
சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி – 18இல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர, சகோதரியர்க்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரியர்க்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.
வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தைத் admin at satyamargam.com தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
முக்கிய வேண்டுகோள் |
பரிசு பெற்றுக் கொள்ளும் சகோதர சகோதரியர் அந்தந்தப் போட்டி முடிவுகளின் பதிவில் பின்னூட்ட வாயிலாகக் கட்டாயம் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். |
குறிப்பு: இதற்கு முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்றோரில் இதுவரை முகவரி கிடைக்கப்பெற்ற அனைவருக்கும் பரிசுகள் ஏற்கனவே அனுப்பப் பட்டு விட்டன. இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர சகோதரிகளுக்கான பரிசுகள் அவர்கள் அனுப்பித் தரும் அஞ்சல் முகவரிகளில் விரைவில் வந்தடையும் இன்ஷா அல்லாஹ்.