விலகும் திரை; வெளுக்கும் மோடியின் சாயம் : “இஷ்ரத் கொலை, போலி என்கவுண்ட்டர்” SIT
குஜராத் காவல்துறையினர் அரங்கேற்றிய பல ‘என்கவுண்டர்’ நாடகங்களுள் இஷ்ரத் ஜஹான் குழுவினரைக் கொத்துக் கொலை செய்ததும் அடக்கம். “குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொலை செய்வதற்குத் திட்டமிட்டு…