சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 100
சுல்தான் ஸலாஹுத்தீன் பால்பெக் நகருக்காக இப்னுல் முகத்தமுடன் மோதிக்கொண்டிருந்த போது, டமாஸ்கஸுக்கும் ஜெருசலம் இராஜ்ஜியத்திற்கும் இடையிலுள்ள எல்லைப் பகுதியில் ஆபத்து ஒன்று உருவாக ஆரம்பித்தது.