”ஃபேமஸ் ஆகறதுக்குதான் குண்டு வீசினேன்!” – விளம்பர ஆசையில் இந்து பிரமுகர்கள்! தன் வீட்டில் குண்டு வீசிய திண்டுக்கல் பாஜக பிரமுகர் பிரவீன்குமார்
நள்ளிரவு 12 மணி. திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெரு. மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். திடீரென எழுந்த வெடிச் சத்தத்தைக் கேட்டு ஒட்டுமொத்த தெருவும் விழித்துக் கொண்டது….