மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து கர்னல் புரோகிதை விடுவிக்க சதி!
ஹிந்துத்துவ தீவிரவாதத்திற்கு உதவிகரமாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்ட கர்னல் புரோஹித் மீதான வழக்கில் எதிர்பாராத விதமாக திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கமான அபினவ் பாரத் உடன்…