புத்த பிட்சுகள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்! (இறுதிப்பகுதி)
புத்த பிட்சுகள் மூலம் முஸ்லிம்கள் இன்று சந்திக்கும் இந்தப் பிரச்னையின் ஆழத்தை, இந்தியா – பர்மா – இலங்கை என்ற முப்பரிமாணக் கண்ணாடியை மாட்டிப் பார்த்தால் தான்…
புத்த பிட்சுகள் மூலம் முஸ்லிம்கள் இன்று சந்திக்கும் இந்தப் பிரச்னையின் ஆழத்தை, இந்தியா – பர்மா – இலங்கை என்ற முப்பரிமாணக் கண்ணாடியை மாட்டிப் பார்த்தால் தான்…
பர்மா : இந்தியாவின் வலப்புறமும் கீழ்ப்புறமும் நெருங்கியிருக்கும் இரு நாடுகளான பர்மாவிலும், இலங்கையிலும் முஸ்லிம்கள் குறி வைத்துத் தாக்கப் படுகிறார்கள்.