கல்விக்கு உதவி!

Share this:

இவ்வாண்டு (2009-2010)  B.A., M.A., (Regular) Journalism, Mass Communication,  இதழியல் படித்துவரும் அல்லது படிக்க முன்வரும் முஸ்லிம் மாணவர்களுக்கு சீதக்காதி அறக்கட்டளை முழு உதவித் தொகை வழங்க உள்ளது.

உதவித் தொகை பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
செயலாளர்
சீதக்காதி அறக்கட்டளை
சீதக்காதி மணிமாடம்
எண். 6 மாடல் ஸ்கூல் ரோடு
ஆயிரம் விளக்கு
சென்னை-600 006
தொலைப்பேசி:  (044) 2829 7335

 

தகவல்: அருளடியான்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.