இந்திய மக்களின் நீதிக்கான கடைசிப் புகலிடமான உச்ச நீதிமன்றம், பாபரி மஸ்ஜித்தின் நில உரிமையியல் வழக்கில் வழங்கிய உலகிலேயே படு மோசமான தீர்ப்பால் நமது நாட்டின் நீதி மன்றங்களை உலக நாடுகள் ஒரு மாதிரியாகப் பார்க்கின்றன.அந்தத் தீர்ப்பு கொடுக்கப்பட்டபோது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய், தற்போது ஒன்றிய அரசின் மாநிலங்கள் அவையின் உறுப்பினராகப் பதவி ‘வழங்க’ப் பட்டிருக்கின்றார்.
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளுள் ஒருவராகப் பதவி வகித்தவரும் அதிரடிக் கருத்துகளைத் துணிச்சலாக வெளியிடுபவருமான நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, ரஞ்சன் கோகாய் பற்றி எழுதிய விமரிசனம் கீழே: (தமிழாக்கம்: சகோ. முஹம்மது ஆஷிக், நன்றி!)
https://www.facebook.com/mohaashik/posts/2871764289525537
ரஞ்சன் கோகாய், பாஜகவின் எடுபிடி என்பதற்கு, இதழியலாளர் சவுக்கு சங்கரின் அசைக்க முடியாத வாதங்கள்:
https://www.facebook.com/theekkathir/videos/169515150670870/
ரகோத்தமன் சி.பி.ஐ:
இதுதான் தற்போது நமது தேசத்தின் நிலை! அச்சே தின் ஆகயா, போலோ பாரத் மாதா கீ ஜே!