இந்திய கடற்படை ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு அளித்த உளவாளிகள் ரோஹித் மற்றும் சந்த்ரி கைது!
பெங்களூரு (21 நவம்பர், 2025): இந்தியாவின் கடற்படை கப்பல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை உளவு பார்த்து பாகிஸ்தானுக்கு அனுப்பிய உளவாளிகள் ரோஹித் (29) மற்றும் சந்த்ரி (37)…
