டிரம்பின் ’ஹோர்முஸ் முற்றுகை’ எனும் கேலிக்கூத்து!
அமெரிக்க அதிபர் டிரம்பின் ஹோர்முஸ் முற்றுகையானது, ஈரானின் பொருளாதார உயிர்நாடியான எண்ணெயை ஏற்றுமதி செய்வதைத் தடுத்து, அதன் மூலம் ஈரானியப் பொருளாதாரத்தை நெரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.