முஸ்லிம் பெயரில் குண்டு மிரட்டல். மாணவர் ஹரீஷ் கைது!
இந்து மாணவர் ஒருவர் “முஸ்லிம் பெயரில்” வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சிக்கியிருப்பது இன்று (04-05-2015) தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வெடிகுண்டு வைத்து…