![ISIS இஸ்லாத்திற்கு எதிரானது – இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா)](https://satyamargam.com/wp-content/uploads/2015/09/islam-against-isis.jpg)
ISIS இஸ்லாத்திற்கு எதிரானது – இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா)
ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றிணைந்து “ISIS இஸ்லாத்திற்கு எதிரானது என்று மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா) வழங்கியிருப்பது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.