புத்த பிட்சுகள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்! (பகுதி-3)
இலங்கை: இந்தியாவின் பக்கவாட்டில் பர்மிய புத்தத் துறவிகளுக்குச் சற்றும் குறையாத வகையில் கீழே சிங்கள புத்த பயங்கரவாதத் துறவிகளின் அக்கிரமம் அரச ஒத்துழைப்புடன் ஜெகஜோதியாக நடைபெற்று வருகிறது.