சுத்திகரிப்புச் சோதனை
சுயசுத்திகரிப்புச் சோதனைசெய்து கொண்டாயிற்றா? படைப்பின் இயல்பாம்இச்சைகள் தலைதூக்கபடைத்தவன் வழிகொண்டுஅடக்கியாண்டு விட்டீரா?
சுயசுத்திகரிப்புச் சோதனைசெய்து கொண்டாயிற்றா? படைப்பின் இயல்பாம்இச்சைகள் தலைதூக்கபடைத்தவன் வழிகொண்டுஅடக்கியாண்டு விட்டீரா?
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும். என் அண்ணன் விஷம் குடித்து இறந்து விட்டார். அவருக்காக பிரார்த்தனை செய்யலாமா? (மின்மடல் மூலமாக ஒரு சகோதரர் அனுப்பிய கேள்வி)