சென்னை (26 ஆகஸ்ட் 2025): தாம்பரம் பகுதியில் போக்குவரத்து சிக்னல்களில் முஸ்லிம் மாற்றுத் திறனாளிகள் போல நடித்து யாசகம் பெற்று வந்த இரு இந்துக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான இருவரும் மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்த பபன் பவார் (வயது 21) மற்றும் தியா பவார் (வயது 20) என்பது தெரிய வந்துள்ளது.
முஸ்லிம்களாக வேடமிட்ட இந்துக்கள் தாம்பரம் பகுதியில் சுற்றி வந்தது ஏன்? குற்றச் செயல் செய்துவிட்டு முஸ்லிம்கள் மீது பழி சுமத்த இவர்கள் அனுப்பப் பட்டுள்ளனரா என்ற ரீதியில் காவல்துறை விசாரணை நடக்கிறது.
நன்றி: சன் நியூஸ் தமிழ் (https://x.com/sunnewstamil/status/1960237904774812052?s=46)
- SatyaMargam.com