‘பொன்’ ஆன வாக்கு

‘பொன்னான வாக்கு’ எனும் தலைப்பில் அண்மையில் ஒரு குறும்படம் இயக்கும் வாய்ப்பு எனக்கு வாய்த்தது.

அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்!

தேர்தல் காலத்தில் நம்மாலான சிறு முயற்சி.
உங்கள் கருத்துகளுக்காகக் காத்திருகின்றேன்.

http://www.youtube.com/watch?v=dB3yVT2z0JQ

அன்பில் என்றும்…
வி.எஸ்.முஹம்மது அமீன்
8012066681