குஜராத் இனப்படுகொலை. நடந்தது என்ன? (e-book)

Share this:

‘தெகல்கா’வின் புலனாய்வு தமிழாக்கம்: அ. முத்துக்கிருஷ்ணன்

Gujarat Genocide 2002 Tehelka Investigation Translated by : A. Muthu Krishnan

குஜராத் இனப்படுகொலை – நம் காலத்தின் கொடூர நிகழ்வு!

* “ராக்கெட் செலுத்தும் கருவி ஒன்றை நாங்கள் இங்கு தயாரித்தோம்” – ஹரேஷ் பட், கோத்ரா சட்டமன்ற உறுப்பினர்

* “காவல்துறையினர் எங்களை வேடிக்கை பார்த்தது தவிர வேறு எதனையும் செய்யவில்லை” – பிரகலாத் ராஜு, விஹெச்பி உறுப்பினர்

* “மோடி முதல்வராக இருந்திருக்காவிட்டால் அவர் வெடிகுண்டையும் வீசியிருப்பார்” – அரவிந்த் பாண்டியா, குஜராத் மாநில அரசு வழக்கறிஞர்

* “என்னை வெளியே கொண்டுவர நரேந்திரமோடி மூன்றுமுறை நீதிபதிகளை மாற்றினார்” – பாபு பஜ்ரங்கி, பஜ்ரங்தள் தலைவர்

காவி பயங்கரவாதியின் ஒப்புதல் வாக்குமூலம் – நூல் வெளியீட்டு விழா!

(வீடியோ லிங்க்: http://www.youtube.com/watch?v=luLWY1EU2O0 )

கீழே இணைக்கப்பட்டுள்ள PDF File 108 பக்கங்களைக் கொண்டது என்பதால் Load ஆக சிறிது நேரம் ஆகலாம். பிழை ஏதும் ஏற்பட்டால், நேரடியாக டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

{pdf=http://www.satyamargam.com/images/stories/media/Gujarath_Book_Muthukrishnan.pdf|850|1000|native}


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.