பாபர் மசூதி : சில நினைவுகள் – முதல் பகுதி

Share this:பாபர் மசூதி : சில நினைவுகள் – முதல் பகுதி பாபர் மசூதிக்குள் சிலைகள் வைக்கப்பட்டது 1949 இல். மசூதி இடிக்கப்பட்டது 1992 இல். இடைப்பட்ட 42 ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு ஒரு நீதியும் கிடைக்கவில்லை. சிலைகள் இப்படி சொருகப்பட்டது மட்டுமல்ல. இப்படி வன்முறையாக வைக்கப்பட்ட சிலைகளுக்கு மசூதியைத் திறந்து பூசை வழிபாடுகள் செய்யவும் நீதிமன்றம் 1950 இல் அனுமதி வழங்கியது! பாபர் மசூதி தொடர்பான வழக்குத் தீர்ப்பு 2010 இல் வெளிவந்தது. வழக்கில் உள்ள மூன்று … Continue reading பாபர் மசூதி : சில நினைவுகள் – முதல் பகுதி