தேசியக்கொடியில் மோடி கையெழுத்திட்டு சர்ச்சை!

Share this:புதுடெல்லி: தேசியக்கொடியின் மீது பிரதமர் மோடி கையெழுத்து போட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், பிரதமர் போன்ற பதவியில் இருப்பவர்கள் தேசியக்கொடிக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று முன்தினம் நியூயார்க் நகரின் வால்டோர்ப் ஆஸ்டோரியா ஓட்டலில், இந்தியாவின் சார்பில் நடத்தப்பட்ட அமெரிக்க தொழில் அதிபர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அமெரிக்காவின் பிரபல தொழில் அதிபர்கள் பங்கேற்ற … Continue reading தேசியக்கொடியில் மோடி கையெழுத்திட்டு சர்ச்சை!