பாகிஸ்தானுக்கு உளவு: இந்திய விமானப்படை பணியாளர் சுனில் குமார் கைது!
Share this:ஹரியானா (06 ஜனவரி 2026): ஹரியானா மாவட்டத்தில் உள்ள அம்பாலா நகரத்தில், இந்திய ராணுவத்தின் விமானப் படை ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்று, ரகசிய உளவாளியாக செயல்பட்டு வந்த சுனில் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், இராணுவ விமானங்களைப் பராமரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்திய இராணுவம் மற்றும் விமானப்படை தொடர்பான ரகசியத் தகவல்களை பாகிஸ்தானுடன் ஒருவர் பகிர்ந்து வருவதாக உளவுத்துறை அமைப்புகளிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், அம்பாலா காவல் துறையின் குற்றப் புலனாய்வு பிரிவு (CIA)-II, … Continue reading பாகிஸ்தானுக்கு உளவு: இந்திய விமானப்படை பணியாளர் சுனில் குமார் கைது!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed