இந்திய ராணுவ விமானப்படை ரகசியங்களை விற்ற பாக். உளவாளி குலேந்திர ஷர்மா கைது!

Share this:கவுகாத்தி (13 டிசம்பர் 2025):  இந்திய நாட்டின் ராணுவ ரகசியங்களை விற்று, பாகிஸ்தான் உளவாளியாக செயல்பட்டு வந்த இந்திய விமானப் படையின் (IAF) ஓய்வுபெற்ற ஜூனியர் வாரண்ட் அதிகாரி குலேந்திர ஷர்மா அசாமின் தேஸ்பூரில் கைது செய்யப் பட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிராகப் போர் புரிவது, குற்றச் சதி, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து விளைவிப்பது, ஆதாரங்களை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் BNS சட்டத்தின் பிரிவுகள் பதிவு செய்யப்பட்டு குலேந்திர ஷர்மா சிறையில் … Continue reading இந்திய ராணுவ விமானப்படை ரகசியங்களை விற்ற பாக். உளவாளி குலேந்திர ஷர்மா கைது!