இந்தியத் தேசியக் கொடியை வடிவமைத்த சுரையா… மறைக்கப்பட்ட உண்மைகள்!
Share this:ஒருவரின் உழைப்புக்கான அங்கீகாரம் அவருக்கு மறுக்கப்படுவது, தாய்க்கு குழந்தையின் உரிமை மறுக்கப்படுவதற்குச் சமம். நம் தேசியக் கொடியை வடிவமைத்த சுரையாவும், அப்படிப் பறிகொடுத்த தாயைப்போலதான் அதற்கான அங்கீகாரம் இழந்தவரானார். தேசியக்கொடி – நம் மாபெரும் கவுரவம். அதனால்தான் அதைக் காக்க உயிரைவிட்டான் சென்னிமலை என்னும் கிராமத்தில் பிறந்த நெசவாளி குமரன். 2018-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று, நிலவில் இந்திய மூவர்ணக் கொடியை நட மாபெரும் திட்டம் ஒன்றை தீட்டிவருகிறது இஸ்ரோ. அந்தப் பெருமை வாய்ந்த கொடியை … Continue reading இந்தியத் தேசியக் கொடியை வடிவமைத்த சுரையா… மறைக்கப்பட்ட உண்மைகள்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed