அமெரிக்கா இந்தியாவுக்கு உளவு தருகிறதா? உளவு பார்க்கிறதா?
Share this:இந்தியாவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி! மும்பை தாக்குதல் போன்ற தாக்குதல்கள் நடத்தப்படலாம்: அமெரிக்கா உளவுத்துறை தகவல்கள்! பண்டிகைக் காலத்தில் பெருநகரங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்: அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கை! அண்மைக்காலமாக ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இவை இடம்பெற்று வருகின்றன. இந்தியா மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று அமெரிக்க உளவு நிறுவனங்கள் தரும் தகவல்கள் உண்மைதானா? என்ற சந்தேகம் தற்போது எழத் தொடங்கிவிட்டது. குறிப்பாக மும்பை தாக்குதலுக்குப் பிறகு வெளிவரும் விஷயங்கள், … Continue reading அமெரிக்கா இந்தியாவுக்கு உளவு தருகிறதா? உளவு பார்க்கிறதா?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed