முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

உதவிக்கரம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகரத்தில், ஓரியண்ட் இங்கிலீஷ் மீடியம் பள்ளியில் பயிலும் அபூபக்கர் என்ற படத்திலுள்ள ஐந்து வயதுள்ள மாணவன் முதலாம் வகுப்பு பயின்று வருகிறான்.

பள்ளியில் சக மாணவர்களுடனுடன் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கையில் இவனால் மட்டும் திடீரென முடியாமல் போனது. காரணம் அறிய மருத்துவரை நாடி பரிசோதனைகளை மேற்கொண்டபோதுதான் அந்த அதிர்ச்சியான தகவல் வெளியானது. சிறுவன் அபூபக்கரின் வயிற்றுப் பகுதியில் புற்றுநோய் கட்டி (கேன்சர்) வளர்ந்து கொண்டு இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மருத்துவர்களின் அறிவுரைப்படி இந்த கேன்சரை அறுவை சிகிச்சை மூலம் குணமாக்க இயலாதாம். தொடர்ந்து 2 வருட காலம் தீவிர சிகிச்சை செய்ய வேண்டுமாம். (சுட்டி: மருத்துவர்களின் பரிந்துரை) மிகச் சாதாரண வேலையில் இருந்து கொண்டு, தம்மால் இயன்ற அளவில் சேமித்து ஆங்கிலக் கல்வியில் மகனைச் சேர்த்து படிக்க வைத்துக் கொண்டிருக்கும் மாணவனின் தந்தை சுலைமான் மீளாத் துயரத்திலும், இதனை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களைப் போன்றவர்களின் உதவிக் கரங்களையும் எதிர்பார்த்தும் உள்ளார்.

வங்கிக் கணக்கு விபரங்கள்:

M. Sulaiman
SBT, Colachel Branch
A/C No : 57059234495

Contact Numbers:
Mobile:  +918907042122
Mobile:  +919952531612

கேன்சர் போன்ற பணக்கார நோய்க்கு 2 வருட காலம் தீவிர சிகிச்சை என்பதும் அது சுலைமான் போன்ற ஏழைகளைப் பொறுத்த மட்டில் எவ்வளவு சிரமம் என்பதும் சிந்திக்க வேண்டிய விஷயம்.  சிறுவன் அபூபக்கர், உங்களது உதவியை எதிர் நோக்கி இருக்கிறார்.

இங்கே உள்ள வங்கி கணக்கிற்கு உங்களால் இயன்ற உதவியை அனுப்பி வைத்தால், வறுமையில் வாடும் சிறுவனின் குடும்பத்திற்கு மிக்க உதவியாக இருக்கும். இதற்கான நற்கூலிகள் இறைவன் புறத்திலிருந்து உங்களுக்குக் கிடைக்கும், இன்ஷா அல்லாஹ்!

உதவியினை உடனடியாக அனுப்ப இயலாதவர்கள் இவ்விஷயத்தை பிறருக்கு உடனடியாகத் தெரிவியுங்கள். [http://www.satyamargam.com/1569] அத்துடன் இந்தக் குடும்பத்தினரின் இன்னல்களைப் போக்கிட, குறிப்பாக இந்த சிறுவனுக்காக இறைவனிடத்தில் பிராத்திக்கவும்.

Comments   

Colachel Jaleel
0 #1 Colachel Jaleel 2010-11-08 14:25
Prime Minister’s National Relief Fund (PMNRF)


PMNRF is rendered for medical treatment like heart surgeries, kidney transplantation , cancer treatment, etc.

To apply, steps are simple.

A Request Letter to PM to be addressed along with the followings:-

• A Certificate from the treating Hospital for Estimated Treatment Cost

• Nativity Proof from VO

• Income Certificate

Disbursements are made with the approval of the Prime Minister to treating Hospital.
Quote | Report to administrator
Colachel. Jaleel
0 #2 Colachel. Jaleel 2010-11-09 13:39
As there is enormous reduction in cost of medicines, diagnostic procedures and treatment modalities while treating in RCC, Trivandrum, please try to get registered the patient under a special category based on financial condition of the parents or care taker in order to be eligible for considerable percentage of discounts.

To apply, a ‘Request Letter’ to “The Executive Committee of RCC”, to be addressed along with the supportive documents.

• Introductory letter from Authority of Muslim Associations.

• Nativity Proof from VO.

• Income Certificate

Do not hesitate to contact the PRO in RCC, Trivandrum, for further clarifications.

The above information was collected while my beloved cousin Colachel P.M. Adbul Saleem underwent medical treatment (May Allah rest his soul in peace in Heaven).
Quote | Report to administrator
Abdul Kader Needas
0 #3 Abdul Kader Needas 2010-11-13 08:16
Dear Brothers of Satyamargam,

I would like to send some money for this boy medical treatment, can you please give me some more evidance like contact numbers (to confirm the fund receipt) medical prescription etc.,

Thanks,
Abdul Kader Needas
Sharjah
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
0 #4 சத்தியமார்க்கம்.காம் 2010-11-15 00:32
அன்புச் சகோதரர் அப்துல் காதிர் (நீடாஸ்),

அஸ்ஸலாமு அலைக்கும்.

தங்கள் அறச்செயல்களுக்க ு அல்லாஹ் நற்கூலி வழங்கட்டும்.

சிறுவனின் தந்தை சுலைமான் அவர்களின் மொபைல் எண்கள் கீழே:
cell no: +918907042122
cell no: +919952531612

அவரிடம் பேசி உதவித்தொகை கிடைத்ததை உறுதி செய்தி கொள்ளுங்கள்.

தொடர்பு எண்கள் தளத்திலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளன.

ஜஸாக்கல்லாஹு கைரா!
Quote | Report to administrator
noorjahanrahim
0 #5 noorjahanrahim 2010-11-17 18:29
அஸ்ஸலாமு அலைக்கும், பாலகன் அபுபக்கரின் பிஞ்சு வயிற்றில் நஞ்சு உருவானதைக்கண்டு வேதனை யடையாதவர்களே இருக்க முடியாது.பெற்றோ ர்களுக்கு ஆண்டவன் ரஹமத் செய்வானாக. நான் அபுபக்கரின் மருத்துவ செலவுக்கு தந்தையின் வங்கி கணக்கிற்கு ரூ. 1000/- (ஆயிரம்) அனுப்பி வைத்துள்ளேன்.

ஆர்.நூர்ஜஹான் ரஹிம் (கல்லை)
Quote | Report to administrator
JALEEL
0 #6 JALEEL 2010-11-25 10:45
Dear Brothers of Satyamargam,

I am committed to writing this clarification in reference to the comments, dated Nov.09, 2010, as I browse the site again today.

As a result of a general request, the contact information is updated now which is more useful and authentic (Thanks Mr. Abdul Kader Needas).

A link மருத்துவர்களின் பரிந்துரை can be downloaded from the above article which is self explanatory to be acknowledged.

However, the patient Master. Abubacker, aged 6, is recommended by RCC (Regional Cancer Center) to undergo a regular chemotherapy for 2½ Years with prescribed medicines as mentioned in the Academic Forum of RCC.

The term ‘Chemotherapy’ is in general for cancer treatment, involving the use of drugs to destroy/stop cancer cells from growing. Most often these drugs are injected through vein for which hospitalization is required as well.

It is very very important to stick to a schedule of treatment without break at any cost as recommended by treating doctors. In Master. Abubacker’s case, the period of cycle recommended is for 2½ Years.

We could very easily guess of the economic impact of a person like Janab. Sulaiman who openly appeals to receive financial assistance for the treatment of his beloved son, as we all know the cost of cancer treatment is heavy and rich.

Regards,
Jaleel
Quote | Report to administrator
hamid
0 #7 hamid 2010-12-11 10:28
அஸ்ஸலாமு அலைக்கும்! நம் இதயங்களை நன்கறிந்தவனாக இருக்கிறான்.நாம ் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் 10 முதல் 700 வரை நன்மைகள் உண்டு.அல்லாஹ்வி ன் திருப்பொருத்தத் திற்காக தாராளமாக வாரி வழங்கி மகத்தான நன்மைகளை அடைந்திட எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ் கிருபை செய்வானாக...ஆமீ ன்...உங்களில் ஒருவன்...ஹமீது- காரைக்கால்
Quote | Report to administrator
hamid
0 #8 hamid 2010-12-12 18:43
அஸ்ஸலாமு அலைக்கும்!கலைஞர ் காப்பீட்டுத் திட்டம் இதற்கு ஏற்பாடு செய்யமுடியாதா? இயக்கங்கள் மூலம் முறையாக முயற்சி செய்யுங்கள்..கா ரை ஹமீது
Quote | Report to administrator
SABEERAHMED
0 #9 SABEERAHMED 2011-08-15 11:42
YA RAB YA RAB YA RAB,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,PROTE CTED THIS KID SATISFY
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்